• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நம் 'அழகி' க்கு வயது ஒன்று ????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
வாழ்த்துக்கள் அக்கா ??

ஒரு வருஷத்துல பல கதைகள் குடுத்து எங்கள ஃபுல்லா மயக்கி வச்சிருக்கிங்க அக்கா..உங்க எழுத்தால..அந்த மயக்கத்த தெளிய விடாம இப்டியே நிறைய கதைகள் குடுக்க வாழ்த்துக்கள் கா??
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வாழ்த்துகள் அழகி டியர் :love::love::love:
ஓராண்டு நிறைவில் ஆறு அருமையான நாவல்களைத் தந்து எங்களை மயக்கிய அழகி, மேலும் பல அழகான நாவல்களை எழுதி மென்மேலும் புகழ் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
 




seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
என்னை போன்ற வாசகர்களின் மனதை தங்களின் எழுத்துக்களின் மூலம் வசியம் செய்து வைத்திருக்கும் வசியக்காரியே , அழகியே ZAINAB :love:
உங்களின் எழுத்து பயணம் மென்மேலும் சிறக்கவும் அதில் நீங்கள் நிறைய சாதிக்கவும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் (y):)
 




seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
ஹாய் நட்பூக்களே,
நம் அழகிக்கு வயது ஒன்று.
ஹஹ... என்னடா இவ காலையிலேயே வந்து அழகிக்கு வயது ஒன்று ன்னு சொல்லுறாளே, இது எப்படி சாத்தியம் ன்னு நீங்க நினைப்பது எனக்கு தெரியுது தோழமைகளே. சொல்றேன்... கடந்த வருடம் இதே ஆகஸ்ட் 10 ந்தேதி தான் நம் அழகி தன்னுடைய முதல் கற்பனைக் குழந்தையாம் “ஆனந்த பைரவி “ யின் முதல் பதிவை நம் “ எஸ்.எம் தளத்தில் “ பதிந்தது...இன்று 2019 அதே ஆகஸ்ட் 10. இப்போ சொல்லுங்க ‘எழுத்தாளர்’ அழகியின் வயது ஒன்று தானே.

இதோ இப்பத்தான் ஆனந்தனையும், பைரவியையும் ஆடிக்காரோடு அழகி கைபிடித்து அழைத்து வந்தமாதிரி இருந்தது. அதற்கிடையே வருடமும் ஒன்று கடந்து விட்டது...நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

"ஆனந்த பைரவி யாய் ஆனந்தமாய்
எங்கள் மனதில் நுழைந்து...
வண்ணம் கொண்ட வெண்ணிலவேயில்
வர்ணஜாலங்கள் பலக் காட்டி...
மயங்காதே மனமே எனச் சொல்லிச் சொல்லியே
எங்கள் மனங்களை மயக்கி...
நிலவொன்றை கண்டேனில்
கவிஞராய் இலக்கியம் பேசி...
ஏய்! நீ ரொம்ப அழகாயிருக்கே! என்று
எங்களை முணுமுணுக்க வைத்து...
இன்று மோகனப் புன்னகை சிந்தி...
நாளை ’மனமோஹனா’ ...
எனச் சொல்லும் அழகியே!
ஒரு வாசகியாய்...
ஒரு ரசிகையாய்...
ஒரு தோழியாய்...
எழத்துலகில் உன் பயணம்
நீண்ட நெடுந்தூர பயணமாக
அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் தோழி..."


அன்புள்ளம் கொண்ட நட்பூக்களே, நீங்களும் வாழ்த்தலாமே நம் அழகியை...@அழகி
தோழியின் வளர்ச்சியில் உங்களுக்குள்ள ஆர்வமும் அக்கறையும் இதில் நன்கு தெரிகிறது உங்களின் நட்பு என்றும் இனிதே தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சுவிமா :)
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தோழியின் வளர்ச்சியில் உங்களுக்குள்ள ஆர்வமும் அக்கறையும் இதில் நன்கு தெரிகிறது உங்களின் நட்பு என்றும் இனிதே தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சுவிமா :)
நன்றி சீத்தா:love:
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
எழுத்தழகிக்கு எனது இனிய முதலாவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பொதுவாக் குழந்தைங்க தத்தி தான் நடப்பாங்க ஆனால் இந்தக் குழந்தை ஆரம்பத்தில(எழுத்தில) இருந்தே கம்பீரநடையா இல்ல நடக்கிறாங்க. கண்ணுபடப் போகுது சுத்திப் போடுங்கோ. இப்பதான் நான் விஜியம்முவைப் படிக்கின்றேன். மென்மேலும் பல படைப்புக்கள் படைத்து சரித்திரம் படைக்க எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப்(மகாபாரத்துக்கு எழுத்தாணி பிடித்தவரெல்லோ) பிரார்த்திக்கின்றேன்.
1565447223808.png1565447346606.png1565447375092.png1565447451825.png1565447811706.png1565447979922.png1565448436290.png1565448908154.png
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
அழகியின் எழுத்துக் குழந்தைக்குக் இனிய முதலாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ??????????????? மென்மேலும் வளர்ந்து, உங்களின் ஆழ்ந்த, எழுத்து பணி சிறக்க இறவனை என்றென்றும் பிரார்த்திக்கிறேன்????

View attachment 14372
படம் நல்லா இருக்கு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top