• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நறும் பூவே... நீ- நல்லை அல்லை 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
மிகவும் அருமை டியர்.
எப்படி இருந்த பல்லவி இப்படி மாறிட்டாளே??
 




Padmamohan

அமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
4,123
Reaction score
3,912
Location
Singapore
Pavam saidhavi ku epadi theriyum pallavi ava life uh rasi vazhranu
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
சுவாரஸ்யமான பதிவு சகோ
☺☺☺☺☺☺☺
 




Nagaspriya

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2020
Messages
133
Reaction score
193
Location
Chennai
Nice update with lot of suspense. Gowtham villana? Adutha episodekku aavaludan kaathirukiren madam
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
பல்லவி அருமையாக வாழ்க்கையை நடத்துறா. அவளின் fbஅறிந்து கொள்ள ஆவல்
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
ஏம்மா சைந்தவி நீ எந்த வருஷம்மா பொறந்த?.
உன் யோசனைக்கும் வயசு படிப்பு வேலை எதுக்கும் சம்மந்தமே இல்லையே.

அவளே இப்பத்தான் நல்லா இருக்கா.

அவதான் நான் நல்லா இருக்கேன்னு சொல்லறாளே அதோட போகமாட்டியா.

நல்லா இருக்கற குடும்பத்துல கும்மி அடிக்க இப்படி நாலு பேர் எங்கே இருந்தாவது வந்து சேரராங்க.

போம்மா போய் ஜோலிக் கழுதையப் பாரு.
 




Last edited:

Sumathi mathi

இணை அமைச்சர்
Joined
May 22, 2019
Messages
631
Reaction score
729
Location
Gobi
Pallavi is clear in her present life.but sainthavi with out knowing she is going to confuse her life.excellent.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top