• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நறும் பூவே... நீ- நல்லை அல்லை 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
பேருக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே.

புத்தர் பேர வச்சுக்கிட்டு அடுத்தவன் பொண்டாட்டிய பாக்கறியே இது விளங்கறதுக்கு இல்ல.

உனக்காக ஒருத்திய ஏற்கனவே பார்த்து வச்சிருக்காங்க உங்க வீட்ல. உன்ன நன்னா புரிஞ்சும் வச்சிருக்கா.

சமத்து பையனா அவள கல்யாணம் பண்ணிண்டு வாழற வழியைப் பாரப்பா.
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான பதிவு.பல்லவியை துரத்தி வருவது கௌதமிற்கு தேவை இல்லாத வேலை.பல்லவியின் மனதில் இருந்து அவன் கீழாக இறங்குவது புரியவில்லை.இருவரும் அவரவருக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்த பின் ஏன் குறுக்கிட வேண்டும்.மாதவன் பல்லவியின் முழு நம்பிக்கையை பெற்று விட்டான்.
 




Jananisudhakar

நாட்டாமை
Joined
Apr 18, 2018
Messages
95
Reaction score
327
Location
Singapore
Eppovume unga story la hero kitta dhaane audi irukum. Ippo mattum y villan kitta kuduthurkinga sister. Audi irunthalum nee pallavi kitta dummy dhaan gautham.

Nice epi. Software thothuduchu, agri jeichuduchu. True fact. உழவன் உசந்து நிற்பதே சிறப்பு. Kudos to ur writing (y):)
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Pallavi un purushan ivlo nambikkai vechi irukan avan kitta poi edavadu sollumga na eppadi ma avanuku nee eppadi nu teriume, en da loose payale unnai vendam nu sonnavalai vaa nu solriye arivu iruka da mundam, Ava madavan pondatti nu innum puriyala loose ku, nice update azhagi dear thanks.
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
கௌதமுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை.. அவனுக்குன்னு ஒரு பொண்ணு வரும் போது கல்யாணம் பண்ணாம வீணா பழி வாங்கறேன்னு அவன் வாழ்க்கையோட பல்லவி வாழ்க்கையிலயும் சிக்கல உண்டாக்கிடுவான் போல...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top