• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நறும் பூவே... நீ- நல்லை அல்லை 09

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Dai gowtham loose payale iva poita avan kandupudikama irupana da, pallavi pavam Dan ellorum avalai kutravali pol partha Enna pannuva, inda thirupathai edir parkala azhagi dear nice update thanks
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என கௌதமுக்கு எவ்வளவு குரூரமான
எண்ணம்:devilish::devilish::devilish:.
மாதவனுக்காக,பல்லவி ஊரை விட்டு செல்ல முடிவு செய்து விட்டாள்:cry::cry::cry:.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அட வீணா போன கெளதம்.....
உன்னையெல்லாம்..... கட்டி வச்சு மிதி மிதின்னு மிதிக்கணும்.......
மாதவன் மட்டும் வெளிய வரட்டும்.... உனக்கு இருக்கு கச்சேரி......
அட லூஸு பொண்ணு பல்லவி.... நீ ஏற்கனவே பண்ண /பண்ணாத தப்புக்கு தான் இந்த கெளதம் வச்சு செய்யுறான்.....
மறுபடியும் இப்படி முட்டாள்தனமா பண்ண போறீயே?? இந்த பவானி அம்மா ஏன் இப்படி நடந்துக்குறாங்க??
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
பல்லவி ஒரு காலத்தில் தவறான நபரை தேர்ந்தெடுத்தால் நேரிடும் இன்னல்கள் இன்று அனைவரையும் பகைத்து கொண்டு வெளியேற வேண்டிய சூழல்.கௌதம் மனநோயாளி போல நடந்து கொள்கிறான்.பவானி துணை நிற்பார்‌என நினைத்தால் சராசரி தாயாக மாறி‌விட்டார்.மாதவன் மட்டுமே சாஸ்வதம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top