• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நறும் பூவே... நீ- நல்லை அல்லை 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaha

மண்டலாதிபதி
Joined
Apr 15, 2020
Messages
271
Reaction score
598
Location
Chennai
Very nice update அழகி sis...:love::love:

ஸ்ரீலங்கா போய்டாளா...:oops::rolleyes::rolleyes::rolleyes:
பவானி ஏன் இப்படி பண்றாங்க... அவ மேல கோபம் இருக்கட்டும்... அதுக்காக எங்க போறான்னு ஒரு வார்த்தை கூட கேக்காம இருக்காங்க....:cry::cry::cry::cautious::cautious::cautious::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

பல்லவி லெட்டர்ல இருந்த வார்த்தைகள் ???
படிச்சிட்டு ரொம்ப மனசு கஷ்டம் ஆகிடுச்சு....:cry::cry::cry:

இப்ப மாமனாரும், மருமகனும் சுமூகமாகிடுவாங்களா...:unsure::unsure::unsure::sneaky::sneaky::sneaky:

Eagerly waiting for your next update :love::love::love:
 




Last edited:

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Rendu perayum pichitimgale azhagi dear, Bhavani ma neemga pannadu thappu ungaluku paiyan mukkiyam na avanuku Ava Dane mukkiyam idai purimjikalaye Ava enga pora Enna nu keka thonalaya, madhavan enga poi theduvan, antha loose pakki ya nalla saathu saathuda, nice update azhagi dear thanks.
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
வாவ் என்னோட fav யாழ்பாண தமிழ் ..... ரொம்ப நல்லா இருக்கு.... ஆன குட்டி யா போச்சு....அந்த லூசு சடிஸ்ட் சொன்னான்னு நீயும் இப்படி கிளம்பி போறீயே பல்லவி.... ஏன் உனக்கு உன் மாதவன் மேல் நம்பிக்கை இல்லையா.... அடேய் கௌதம் உன்னோட audi மேல கூட வெறுப்பு வருதுடாவெண்ணெய்....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
கௌதம் குரங்கு என்ன
செஞ்சு வச்சு இருக்கான்
மாதவன் வந்துட்டான்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top