ஆஹா! அட்டகாசம் ஸீனா...
நான் இந்தியாவிலேயே ஏதாவது ஸ்டேட்ஸ் க்குள்ள தான் போவான்னு நினைத்தேன். ஆனால் இலங்கைக்கு கூட்டிட்டு போய்ட்டியா அம்மாடி...
தன் மகனிடம் நெருங்கி இருந்த தாய் அவரோட செயலால் மகனிடமிருந்து தள்ளி நிற்கிறார்.
மருமகனை தள்ளிவைத்த மாமனார் இப்போது இப்போது மருமகனிடம் நெருங்கி வருகிறார்.