• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience நலவிசாரிப்புகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
வணக்கம் மக்களே!!!
எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு வாரமா இந்தப் பக்கம் வர முடியலை... பணிச்சுமை அதோட நான் handle பண்ணின patient death nu ஏகப்பட்ட வருத்தம் கோவம் இயலாமைன்னு நிறைய உணர்வுகளின் பிடியில் இருந்துட்டேன்... இப்போ இங்கே வந்து கொஞ்சம் நேரம் செலவு பண்ணி குட்டியூண்டா ஒரு பதிவு போட்ட அப்புறம் தான் சோறு சாப்ட மாறி இருக்கு ... சோறு அதானே எல்லாம்!!! ☺☺☺☺
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மெடிகல் பீல்டுல இருக்கிங்க இதுக்கு எல்லாம் upset ஆகலாமா... relax darling...

இதுவும் கடந்து போகும் .. stay strong ?
 




Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
மெடிகல் பீல்டுல இருக்கிங்க இதுக்கு எல்லாம் upset ஆகலாமா... relax darling...

இதுவும் கடந்து போகும் .. stay strong ?
என்ன முயன்றும் சில நேரங்களில் இயல்பாக இருக்க முடியாது இல்லையா அப்படி ஒரு தருணம்னு வச்சுக்கோங்ளேன்...
Still I regret but I hope everything will be fine soon and thanks for listening Latha
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
கவலையை விடுங்கள். உங்களால் முயன்ற அளவு பணியினைச் செய்து இருக்கின்றீர்கள். டாக்டர்களும் இதயம் உள்ள மனிதர்கள் தான். இது எல்லாவற்றுக்கும் மேலாக மேலே இருந்து ஒருத்தன் ஆட்டிவிக்கின்றான். நாம ஒண்ணும் பண்ண முடியாது. மனத்தைரியமாக இருங்கள். இன்னும் எவ்வளவோ கடந்து போகவேணும் தானே நன்றி.
1551022360365.png1551022408164.png
 




Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
கவலையை விடுங்கள். உங்களால் முயன்ற அளவு பணியினைச் செய்து இருக்கின்றீர்கள். டாக்டர்களும் இதயம் உள்ள மனிதர்கள் தான். இது எல்லாவற்றுக்கும் மேலாக மேலே இருந்து ஒருத்தன் ஆட்டிவிக்கின்றான். நாம ஒண்ணும் பண்ண முடியாது. மனத்தைரியமாக இருங்கள். இன்னும் எவ்வளவோ கடந்து போகவேணும் தானே நன்றி.
View attachment 8700View attachment 8701
Really i feel good now shyamala... Thank you so much!!! அப்புறம் நான் டாக்டர் எல்லாம் இல்லைங்க என்ஜினீயர் தான்...புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவில் வேலை செய்றேன் அதான் இந்த இழப்பை தாண்டி வர கஷ்டமா இருக்கு... நீங்க வேற இந்த வேலையே வேணாம்னு முடிவுக்கே வந்துட்டேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top