நல்லா சிரிப்போம் 😍😍😍💞💞💞😆😆😆

Vijayanarasimhan

Author
Author
SM Team
#12
குட்... கணவன்ல தொடங்கி மனைவியக் கலாய்ச்சு முடிச்சிருக்கீங்க... ஐ அப்ரிஷியேட் திஸ் அப்ரோச்...

:):)(y)(y)
:LOL::LOL::LOL::LOL::LOL:
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#18
இல்லன்னா தான் நீங்க பொங்குறீங்களே சகோ:love::love:
யெஸ்ஸ்... அநியாயத்தைக் கண்டா பொங்குவோம்...
சம்சாரத்தைக் கண்டா பம்முவோம்... :LOL::LOL::LOL:
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#19
அக்கா செம🤣🤣🤣🤣...

வைரஸ் போக மாட்டிங்குதா🤭🤭
ஹிந்தில ‘ரஸ்’னா சாறு, சுவைனு பொருள்.

மனைவியை ‘வைரஸ்’னு ஏன் சொல்றோம்?

‘நீ என் வாழ்வில் ‘வை’க்கப்பட்ட ‘சுவை’’ அப்படினு உணர்த்தத்தான்... வாழ்வின் சாறே மனைவிதான் என்ற உயர்ந்த கருத்தைக் குறிப்பிடவே அவளை ‘வைரஸ்’ என்கிறோம்... :LOL::LOL::LOL:

(இந்த போஸ்ட்ல என் வைரஸ்ஸை யாராச்சு டேக் பண்ணா ரத்தம் கக்கி... ஜெய்ய்ய்ய் ஜக்கம்மா...) :LOL::LOL::LOL:
 
Nachuannam

Author
Author
SM Exclusive Author
#20
ஹிந்தில ‘ரஸ்’னா சாறு, சுவைனு பொருள்.

மனைவியை ‘வைரஸ்’னு ஏன் சொல்றோம்?

‘நீ என் வாழ்வில் ‘வை’க்கப்பட்ட ‘சுவை’’ அப்படினு உணர்த்தத்தான்... வாழ்வின் சாறே மனைவிதான் என்ற உயர்ந்த கருத்தைக் குறிப்பிடவே அவளை ‘வைரஸ்’ என்கிறோம்... :LOL::LOL::LOL:

(இந்த போஸ்ட்ல என் வைரஸ்ஸை யாராச்சு டேக் பண்ணா ரத்தம் கக்கி... ஜெய்ய்ய்ய் ஜக்கம்மா...) :LOL::LOL::LOL:
🤣🤣🤣..

வைரஸ்க்கு இப்படி ஒரு புதுமையான விளக்கம் தந்த புலவரே...வாழ்க வாழ்க..

அண்ணிய டேக் பண்ணலாம்னு பார்த்தா ஜெய் ஜக்கம்மானு சொல்லிட்டிங்களே அண்ணா🤭🤭😕😕
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top