நானும் அவளும்/ சின்னஞ்சிறிய கதை 1

#1
வரலாற்றில் முதல் முறையாக நான் எழுதும் சிறுகதை.

This is my first try. I am not good at writing please forgive me for spelling mistakes.

நீயும் நானும் தான் ஜோடின்னு இந்த ஊர் உலகத்துக்கே தெரியும் இருந்தும் நம்மள இப்படி பிரித்து வைக்கிறார்களேனு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடி. நமக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம்தான் அதுலயும் இப்படி புலம்புவது விட்டுட்டு ஏதாவது உருப்படியா பேசு மாமா. உனக்கென்ன எந்த நேரமும் நீ வீட்டுக்குள்ள இருக்க வெளியில் இருக்கிற எனக்கு தானே கஷ்டம் தெரியும். நேரத்தை வீணடிக்காமல் ஏதாச்சு ரொமான்ஸா பேசு மாமா.அப்ப மாமாக்கு ஒரு முத்தம் குடு.

அதுதான் டெய்லி காலைல எழுந்தும் ஒரு முத்தம் நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி ஒரு முத்தம் கொடுக்கிறேனே மச்சான்.நம்ப பார்த்துக்கரதே அந்த ஒரு நிமிஷம் தான்.இப்பதான் இந்த வீட்டில் இருக்க குட்டி பையனால நாம கொஞ்சம் அடிக்கடி சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்குது.

யாரோ வர மாதிரி சத்தம் கேக்குது மாமா.யாரோ என்ன யாரோ அந்த குட்டி பையனோட அம்மாவா தான் இருக்கும்.
சரி விடு அடுத்த தடவை பார்க்குறப்போ பேசிக்கலாம்.உம்ம்ம்ம்மாஅஅஅஅ.

வாலு பையா உன்கிட்டே எத்தன தடவ அம்மா சொல்லி இருக்கேன், பூட்டில் சாவியை போட்டு விளையாட கூடாதுன்னு.
 
#2
இதுவரைக்கும் நாம கேட்ட அந்த டயலாக் எல்லாம் உலகின் தலைசிறந்த ஜோடிகளான ஒரு பூட்டும் சாவியும் பேசிக்கொள்வது.

காலையில் எழுந்தவுடன் வீட்டை திறப்பதற்கும் இரவில் தூங்குறதுக்கு முன் வீட்டைப் பூட்ட மட்டும் தானே நாம் இவர்களை சேர்க்கிறோம்.
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#3
நல்ல முயற்சி.... அருமையான கற்பனை... மிகவும் சிறியதாய் போய் விட்டது கதை , அவ்வளவே... தொடர்ந்து முயற்சிக்கவும்... வாழ்த்துக்கள் கோகிலா டியர்:love:(y)
 
#8
பானுமா நீங்களாவது அவங்க பேரை கேட்கலாம்ல
சொல்ல விரும்பினால் யாரு
கேட்டாலும் அவங்களே
சொல்லுவாங்க, அல்லி டியர்
யாரையும் நாம் கட்டாயப்படுத்தக் கூடாதுப்பா
 
#9

பானுமா உங்களுக்கு தெரியாதா அவங்க நேத்தே அவங்க பேருக்கும் puzzle வச்சுட்டாங்க
அவங்கள சின்னதுல honeymoon nu கூப்டுவாங்களாம்
அப்ப பேர் என்னவா இருக்கும்:unsure::unsure::unsure:
 
#10
வரலாற்றில் முதல் முறையாக நான் எழுதும் சிறுகதை.

This is my first try. I am not good at writing please forgive me for spelling mistakes.

நீயும் நானும் தான் ஜோடின்னு இந்த ஊர் உலகத்துக்கே தெரியும் இருந்தும் நம்மள இப்படி பிரித்து வைக்கிறார்களேனு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடி. நமக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம்தான் அதுலயும் இப்படி புலம்புவது விட்டுட்டு ஏதாவது உருப்படியா பேசு மாமா. உனக்கென்ன எந்த நேரமும் நீ வீட்டுக்குள்ள இருக்க வெளியில் இருக்கிற எனக்கு தானே கஷ்டம் தெரியும். நேரத்தை வீணடிக்காமல் ஏதாச்சு ரொமான்ஸா பேசு மாமா.அப்ப மாமாக்கு ஒரு முத்தம் குடு.

அதுதான் டெய்லி காலைல எழுந்தும் ஒரு முத்தம் நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி ஒரு முத்தம் கொடுக்கிறேனே மச்சான்.நம்ப பார்த்துக்கரதே அந்த ஒரு நிமிஷம் தான்.இப்பதான் இந்த வீட்டில் இருக்க குட்டி பையனால நாம கொஞ்சம் அடிக்கடி சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்குது.

யாரோ வர மாதிரி சத்தம் கேக்குது மாமா.யாரோ என்ன யாரோ அந்த குட்டி பையனோட அம்மாவா தான் இருக்கும்.
சரி விடு அடுத்த தடவை பார்க்குறப்போ பேசிக்கலாம்.உம்ம்ம்ம்மாஅஅஅஅ.

வாலு பையா உன்கிட்டே எத்தன தடவ அம்மா சொல்லி இருக்கேன், பூட்டில் சாவியை போட்டு விளையாட கூடாதுன்னு.
அருமை sis, வாழ்த்துக்கள்.💐💐💐
 
Sponsored

Advertisements

Top