• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நானும் அவளும்/ சின்னஞ்சிறிய கதை 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பானுமா உங்களுக்கு தெரியாதா அவங்க நேத்தே அவங்க பேருக்கும் puzzle வச்சுட்டாங்க
அவங்கள சின்னதுல honeymoon nu கூப்டுவாங்களாம்
அப்ப பேர் என்னவா இருக்கும்:unsure::unsure::unsure:
அப்போ அவங்க பேர் கோகிலா கிடையாதா? நான் கோகிலா அம்மானு இருக்கவும்கொஞ்சம் வயசானவங்க அதான் அப்படி போட்டுகிட்டாங்கனு நினைச்சேன்.. பேருக்கும் quiz போட்டு கலக்குறாங்க ... சபாஷ்..:D:LOL:(y) தேன்நிலா , வான்மதி, தேன்மொழி இப்படி சொல்லிட்டே போகலாமே:unsure::unsure:
 
Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
நல்ல முயற்சி.... அருமையான கற்பனை... மிகவும் சிறியதாய் போய் விட்டது கதை , அவ்வளவே... தொடர்ந்து முயற்சிக்கவும்... வாழ்த்துக்கள் கோகிலா டியர்:love:(y)
Right from my childhood I don't like to write. My class notes n all will be full of incomplete. Not only Tamil, all subjects. I like to learn but not write. This continued till my college. There I used to take xerox from others notes.
Even in exam papers for 10 mark questions too I will write only important points.
So after a long gap I am trying to write.when I write I am making so many spelling mistakes. That created a inferiority complex. So only I have been following all this forum for past 2 years but didn't even put comments. Now only trying to come out of it.

Thanks for all your comments. This comments are helping me to come out of my complex.

அருமை sis, வாழ்த்துக்கள்.???
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
கோகிலா அம்மா டியர்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Right from my childhood I don't like to write. My class notes n all will be full of incomplete. Not only Tamil, all subjects. I like to learn but not write. This continued till my college. There I used to take xerox from others notes.
Even in exam papers for 10 mark questions too I will write only important points.
So after a long gap I am trying to write.when I write I am making so many spelling mistakes. That created a inferiority complex. So only I have been following all this forum for past 2 years but didn't even put comments. Now only trying to come out of it.

Thanks for all your comments. This comments are helping me to come out of my complex.
எவ்ளோ அழகா தமிழ்ல கதை எழுதிட்டு இங்கிலீஷ்ல பதில் சொல்றீங்களே டீச்சர்:eek::eek:... நாங்க எல்லாம் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்:cool::D.... தாய்மொழியே தகராருல போகுது... இங்கிலீஷ் எல்லாம் எங்களுக்கு எம்மாத்திரம்...:cautious::cautious:
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
நல்ல கற்பனை. முதல் எழுத்து நன்றாகவே இருக்கிறது. தொடர் முயற்சி செய்ய வாழ்த்துகள் தேன்நிலா. பெயர் சொல்லிவிட்டால நாங்கள் வைக்கிறோம்.
 
Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
நல்ல கற்பனை. முதல் எழுத்து நன்றாகவே இருக்கிறது. தொடர் முயற்சி செய்ய வாழ்த்துகள் தேன்நிலா. பெயர் சொல்லிவிட்டால நாங்கள் வைக்கிறோம்.
Madhumathi pa. Madhu in Tamil means honey
Mathi means Nila.

Nowdays Madhu na all are thinking only drinks.
 
Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
வரலாற்றில் முதல் முறையாக நான் எழுதும் சிறுகதை.

This is my first try. I am not good at writing please forgive me for spelling mistakes.

நீயும் நானும் தான் ஜோடின்னு இந்த ஊர் உலகத்துக்கே தெரியும் இருந்தும் நம்மள இப்படி பிரித்து வைக்கிறார்களேனு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடி. நமக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம்தான் அதுலயும் இப்படி புலம்புவது விட்டுட்டு ஏதாவது உருப்படியா பேசு மாமா. உனக்கென்ன எந்த நேரமும் நீ வீட்டுக்குள்ள இருக்க வெளியில் இருக்கிற எனக்கு தானே கஷ்டம் தெரியும். நேரத்தை வீணடிக்காமல் ஏதாச்சு ரொமான்ஸா பேசு மாமா.அப்ப மாமாக்கு ஒரு முத்தம் குடு.

அதுதான் டெய்லி காலைல எழுந்தும் ஒரு முத்தம் நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி ஒரு முத்தம் கொடுக்கிறேனே மச்சான்.நம்ப பார்த்துக்கரதே அந்த ஒரு நிமிஷம் தான்.இப்பதான் இந்த வீட்டில் இருக்க குட்டி பையனால நாம கொஞ்சம் அடிக்கடி சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்குது.

யாரோ வர மாதிரி சத்தம் கேக்குது மாமா.யாரோ என்ன யாரோ அந்த குட்டி பையனோட அம்மாவா தான் இருக்கும்.
சரி விடு அடுத்த தடவை பார்க்குறப்போ பேசிக்கலாம்.உம்ம்ம்ம்மாஅஅஅஅ.

வாலு பையா உன்கிட்டே எத்தன தடவ அம்மா சொல்லி இருக்கேன், பூட்டில் சாவியை போட்டு விளையாட கூடாதுன்னு.
SUPER MA. UNEXPECTED ENDING.
 
Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
Ok.பெயர் தெரிந்து கொண்டேன்.. மிக இனிமையான பெயர்....கோகிலா அம்மா (நான் அப்டியே கூப்பிடுறேன்....உங்க குழந்தை ஆசைப்படி... )@kokilaamma.
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வரலாற்றில் முதல் முறையாக நான் எழுதும் சிறுகதை.

This is my first try. I am not good at writing please forgive me for spelling mistakes.

நீயும் நானும் தான் ஜோடின்னு இந்த ஊர் உலகத்துக்கே தெரியும் இருந்தும் நம்மள இப்படி பிரித்து வைக்கிறார்களேனு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடி. நமக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம்தான் அதுலயும் இப்படி புலம்புவது விட்டுட்டு ஏதாவது உருப்படியா பேசு மாமா. உனக்கென்ன எந்த நேரமும் நீ வீட்டுக்குள்ள இருக்க வெளியில் இருக்கிற எனக்கு தானே கஷ்டம் தெரியும். நேரத்தை வீணடிக்காமல் ஏதாச்சு ரொமான்ஸா பேசு மாமா.அப்ப மாமாக்கு ஒரு முத்தம் குடு.

அதுதான் டெய்லி காலைல எழுந்தும் ஒரு முத்தம் நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி ஒரு முத்தம் கொடுக்கிறேனே மச்சான்.நம்ப பார்த்துக்கரதே அந்த ஒரு நிமிஷம் தான்.இப்பதான் இந்த வீட்டில் இருக்க குட்டி பையனால நாம கொஞ்சம் அடிக்கடி சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்குது.

யாரோ வர மாதிரி சத்தம் கேக்குது மாமா.யாரோ என்ன யாரோ அந்த குட்டி பையனோட அம்மாவா தான் இருக்கும்.
சரி விடு அடுத்த தடவை பார்க்குறப்போ பேசிக்கலாம்.உம்ம்ம்ம்மாஅஅஅஅ.

வாலு பையா உன்கிட்டே எத்தன தடவ அம்மா சொல்லி இருக்கேன், பூட்டில் சாவியை போட்டு விளையாட கூடாதுன்னு.
ஹை சி.சி.கதை சூப்பர்... :love:

வெவ்வேறு ஆள் பேசுவதான வசங்களை அடுத்தத்த வரியா இடைவெளிவிட்டுக் கொடுத்தா படிக்கவும் புரியவும் எளிதா இருக்கும்...

இன்னும் நிறைய எழுதுங்கள்... :):)(y)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Right from my childhood I don't like to write. My class notes n all will be full of incomplete. Not only Tamil, all subjects. I like to learn but not write. This continued till my college. There I used to take xerox from others notes.
Even in exam papers for 10 mark questions too I will write only important points.
So after a long gap I am trying to write.when I write I am making so many spelling mistakes. That created a inferiority complex. So only I have been following all this forum for past 2 years but didn't even put comments. Now only trying to come out of it.

Thanks for all your comments. This comments are helping me to come out of my complex.
கோகிலா அம்மா,

கூகிளின் இண்டிக் கீபோர்ட் & ஜி-போர்டு செயலிகளை உங்கள் ஆண்டிராய்டு போனில் போட்டுக்கொண்டால், குரல் மூலம் தட்டச்சு செய்யலாம்...

நீங்கள் சொல்லச் சொல்ல அதுவே தமிழில் தட்டச்சு செய்துவிடும்... முயன்று பாருங்கள்...

தூய தமிழ் நன்றாக வேலை செய்கிறது, கொச்சைத் தமிழ் கொஞ்சம் படுத்தும்!

முதலில் கடினமாக இருக்கலாம், ஆனால் போகப் போக எளிதாகிவிடும்!

:):)(y)(y)
 
Kokila Amma

அமைச்சர்
Joined
Jun 26, 2019
Messages
2,140
Reaction score
5,573
Location
chennai
கோகிலா அம்மா,

கூகிளின் இண்டிக் கீபோர்ட் & ஜி-போர்டு செயலிகளை உங்கள் ஆண்டிராய்டு போனில் போட்டுக்கொண்டால், குரல் மூலம் தட்டச்சு செய்யலாம்...

நீங்கள் சொல்லச் சொல்ல அதுவே தமிழில் தட்டச்சு செய்துவிடும்... முயன்று பாருங்கள்...

தூய தமிழ் நன்றாக வேலை செய்கிறது, கொச்சைத் தமிழ் கொஞ்சம் படுத்தும்!

முதலில் கடினமாக இருக்கலாம், ஆனால் போகப் போக எளிதாகிவிடும்!

:):)(y)(y)
Romba thanks bro. Will do it.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top