ஹாய் மக்களே!
நேத்து நைட் 12 மணிக்கு வந்த யோசனை இது. பர்ஸ்ட் ஒரு வெட்டிங் வீடியோவை எடுத்துப் போடணும்னு நினைச்சேன்.
அப்புறம் தான் ஏன் நாமளே நமக்கு புடிச்ச மாதிரி ஒரு வெட்டிங் வீடியோவை எடிட் பண்ணி போடக் கூடாது அப்படின்னு என் குட்டி ப்ரெயின்ல ஒரு ஒளி வந்துச்சு.
ஓப்பன் பண்ணுட்டா நைட்டே ஒரு யூடியூப் சேனலைன்னு ஸ்டார்ட் பண்ணி.. நானே ஒரு வெட்டிங் வீடியோ கட் அன்ட் எடிட்டஸ் போட்டிருக்கேன்.
பாத்துட்டு உங்க கருத்துகளை எங்கிட்ட சொல்லுங்க மக்களே!
இதோ நம்ம ரிஷ்வந்த் நிஹாரிகாவோட வெட்டிங் டீசர்
நைட் 8 மணிக்கு எபி!!