• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு - 16 (வீடியோ டீசர்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,992
Reaction score
12,190
Location
Gobichettipalayam
ஹாய் மக்களே!🙋‍♀️

நேத்து நைட் 12 மணிக்கு வந்த யோசனை இது. பர்ஸ்ட் ஒரு வெட்டிங் வீடியோவை எடுத்துப் போடணும்னு நினைச்சேன்.😉

அப்புறம் தான் ஏன் நாமளே நமக்கு புடிச்ச மாதிரி ஒரு வெட்டிங் வீடியோவை எடிட் பண்ணி போடக் கூடாது அப்படின்னு என் குட்டி ப்ரெயின்ல ஒரு ஒளி வந்துச்சு.😋

ஓப்பன் பண்ணுட்டா நைட்டே ஒரு யூடியூப் சேனலைன்னு ஸ்டார்ட் பண்ணி.. நானே ஒரு வெட்டிங் வீடியோ கட் அன்ட் எடிட்டஸ் போட்டிருக்கேன்.😁

பாத்துட்டு உங்க கருத்துகளை எங்கிட்ட சொல்லுங்க மக்களே!🤗

இதோ நம்ம ரிஷ்வந்த் நிஹாரிகாவோட வெட்டிங் டீசர்💜👇



நைட் 8 மணிக்கு எபி!!
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
உந்தன் வார்த்தையில்
உந்தன் எழுத்தில்
உணர்ந்த மனம் இன்று
திருமண கோலாகலம்
பார்வையாலே உணர்த்தும் ......
படு சூப்பர் வீடியோ.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top