Latest Episode நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு-16 (NAAN UNAI PREMISTHUNANU 16)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

அமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
4,244
Reaction score
7,713
Location
Gobichettipalayam
ஹலோ ஆல்!😁

🚫இந்த வீடியோ நான் உங்களுக்காக யூடியூப் சேனல் ஓப்பன் பண்ணி நானே கிரியேட் பண்ணியிருக்கேன். பாக்காதவங்க ஒரு முறை பாத்துக்கங்க.🚫🚫📣👇



இந்த ஃபோட்டோஸ் எல்லாம் டீடெயில்ஸ் குடுக்க😜..

நிஹாரிகா பட்டுப்புடவை💖👇
IMG_20220124_212549.JPG

மாங்கல்யம்💫
IMG_20220124_212716.JPG

ரிஷ்வந்த் பட்டு வேஷ்டி💛
IMG_20220124_212820.JPG

நிஹாரிகா நகை✨
IMG_20220124_212830.JPG

பர்ஸ்ட் நைட் ஸ்பெஷல்😂👇
baf2b89ece25cb2b6df94e495607cc5c.jpg

நிஹாரி-16💜👇


படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துகளை எங்கிட்ட ஷேர் பண்ணிடுங்க மை டியர் ரீடர்ஸ்!😋

ஹாப்பி ரீடிங்!😘
 




Sai deepa

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2021
Messages
206
Reaction score
256
Location
Salem
நைஸ் எபி கல்யாணம் பற்றிய விவரங்கள் நேரில் பார்த்தது போல் நன்றாக இருந்தது ஆனால் ரிஸ்வந்த் நிலை என்னவோ வாழ்த்துக்கள்🎉🎊
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
391
Reaction score
660
Location
COIMBATORE
நட்பாய் மலர்ந்த காதல்
காதல் என்றாலே பிரிவும்
பிரிவு என்றால் எதிர்பார்ப்பும்
எதிர்பார்ப்பில் நம்பிக்கையும்
நம்பிக்கையின் அடிப்படையில்
கல்யாணமும்......
காதலுடன் ஊடலா
ஊடலுடன் கூடலா
கூடலா மோதலா....
மோதலா காதலா......
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top