• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience நான் உன் பாடல்! நீ என் தேடல்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Coming up next week...

சில காரணங்களுக்காக காதல் பங்குச்சந்தை என்ற பெயரை மாற்றிவிட்டேன்.

பெயர்:

நான் உன் பாடல்!
நீ என் தேடல்!


மனித உணர்வுகளின் உயிர் மொழி காதல்

அதுவே இயற்கையின் விதியும் கூட....

ஆணினமும் பெண்ணினமும் ஈர்க்கப்படாமல் போனால் உலகமே இயக்கமில்லாமல் போகும்...

அது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பல்ல...

உணர்வுரீதியான ஓன்று...

களவில் மட்டும் உணர்ந்தால் அது காதல் இல்லை.

அதே போல் காதலில்லாத களவு நிலைப்பதுமில்லை.

இங்கே முடிந்த போன எல்லாம் முற்று பெற்றுவிட்டது என்று அர்த்தமில்லை.

வாழ்வில் இழந்தவற்றை மீட்டு... மீண்டும் தங்கள் இல்லறத்தை இனிதாக்கி கொள்ளும் ஓர் அழகிய தம்பதிகள்

இனிதே தொடங்குவோம் இந்த பயணத்தை

அன்பு செழியன் :love: என்ற அழகான பாடலோடு

விரைவில்...

நட்புடன் புதிய முயற்சியில்
மோனிஷா

View attachment 10535
ஹய் வித்தியாசமான கதையாக இருக்கும் போலயே
கதையின் பெயரே சொல்லுது
முதலில் இருந்தை விட இந்த பெயர் catchy a irruku moni ?beautiful waiting dear?????
 




Shalini01

இணை அமைச்சர்
Joined
Oct 8, 2018
Messages
668
Reaction score
271
Location
Australia
அழகான தலைப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top