General Audience நான் சுமங்கலியாக சாக வேண்டும் இறைவா....

#41
நான் இட்ட மாற்றத்தின் ஆரம்பபுள்ளி....

ஒரு சமயம்...எங்கள் வீட்டின் பூமிபூஜை போடும் விழாவிற்கு....சொந்தபந்தங்களுக்கு அம்மா அழைப்பு விடுத்திருந்தார்...
ஒரு சித்தியை தவிர..ஆனால். அவரின்
மகனை..மட்டும்.. அழைத்திருந்தார்...
விழா அன்று...சித்தி வராததை பற்றி அம்மாவிடம் விசாரிக்கும்போது....அம்மா
சொன்னாங்க.. இந்த மாதிரியான.. சுப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவ வரக்கூடாது.....நீ சின்ன பொண்ணு உனக்கு ஒண்ணும் தெரியாது.ன்னு...சொல்லி...
சமாளிச்சாங்க...
வந்ததே பாரூ ங்க எனக்கு கோபம்.....அம்மாகிட்ட பயங்கரமா சண்டை போட்டேன்....
நாளைக்கு...எங்களுக்கு...(myself and sister) இதே மாதிரியான நிலமை வந்தா இப்படிதான் ஒதுக்கி வைப்பீங்களான்னு...
செம argument...என்னால ஏத்துக்கவே முடியல.. இத்தனைக்கும்.. அந்த சித்திய அவ்வளவா எனக்கு பிடிக்காது ...
கடைசியில..அம்மாவே..போய்..
Sorry ..கேட்டு... சித்திய கூப்பிட்டு வந்தாங்க.....
பெண்கள் தான் இந்த மாதிரியான அபத்தங்களை அதிகமா அனுமதிக்கிறாங்க..அதை முதலில் தடுக்கனும்.....ப்ரேம்க்கா
மாற்றம் நம் வீட்டில் இருந்து தான் செல்லோ ஆரம்பிக்கனும்..
Bravo my girl 👏🏽👏🏽👏🏽
 
#44
என் கணவர் ஒரு நாள் என்னிடம் கேட்ட விசயம் அப்படி.... எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் அதனால என்னிடம் சொன்னாங்க நீபாட்டுக்கு எனக்கு முன்னால் சுமங்கலியாக சாகனும் என்று வேண்டாதே ....because I cant live without you... நான் அப்படியே உருகிபோய்ட்டேன். அச்சோ!! நம்ம மேல என்ன காதல், அன்பு, பாசம் இறைவா நான் ரொம்ப பாக்கியசாலி இப்படி பட்ட ஒரு அர்த்நாரிஸ்வராரை எனக்கு கொடுத்த உமக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்...இது எல்லாம் சில வினாடிகளுக்கும் குறைவன என் மனவொட்டம்... என்னைய யாரு பார்த்துக்கொள்ளவார்கள்... நான் என் பொண்ணை எல்லாம் நம்பி இருக்க மாட்டேன் அதனால உனக்கு முன்ன நான் சாகனும் என்று வேண்டிக்கொள் என்று... சொன்னாங்க பாருங்க ..... நான் கேட்டேன் நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி இருப்பேன் என்று நீ யோசிச்சியா.. உன்னையே போய் அர்த்தநாரிஸ்வர் என்று நினைத்தேனே 😡😡 நீ ஒரு செல்பிஸ்வர்(selfish)....என்று...jokes apart நீங்க
சொன்னது 200% சரியே...
Haha 😅 cute hus and wife😁
 
#45
Actually , society ah relate panni dhan ippadi oru vendudhal vechukkaraanga most of the ladies ... Neenga potta indha post ah pathu heart weight aanadhu unmai premi ka...
Innume widows ah ellam oru suba kaariyathukku vara vidama orama nikka vekkaradhu nadandhutte dhan irukku..

Ennoda paati ippadi dhan eppa paaru sollitte iruppanga , naan sumangali ya dhan saaganum nu ... oru bayangaramana situation varappo adha bold ah handle panra vidham ladies ah vida gents ku kammi dhan...idha naan nerla ye paathuruken ..enga paati is no more now. Adhu varaikum fever nu kooda solladha enga thatha ku ippa bp , sugar nu ellam vandhu, stroke kooda vandhuruchu ... Paati ya vituttu he can't live a satisfied life... Enna dhan naanga nalla paathukittalum , he need his wife's support. Aval parandhu ponale , ennai marandhu ponale nu paaditte irupparu ... Naan dhan valli vara pora nu ellam solli comedy pannitu iruppen ....paati pona paadhi masathula , thatha paadhi ya odungittaru .....

Better half ah accept panna oruthangala paadhi laye vitittu ponum nu edhuku yosikkanum..onnave last varaikum happiness and sadness ah share pannikkanum nu promise pannitu ... social reasons kaaga ippadi pray pannikaradhu not fair...namaku namma family mukkiyama illa society mukkiyama , first circle la family dhana irukkanum ?? ....ippadi sumangali ya poganume nu eppa paaru kavalai patte paadhi uyir poidudhu..ippadi pray panradhu namma thappillai dhan..adhuketha maari relatives eh avangala odhukkarappo andha feeling rombave hurt pannum...

Nammaloda childhood la irundhe use panra bangles , pottu , poo ellam husband illana use panna koodadhu nu solradhu la enna logic ?? Adhu already husband oda loss la irukkara ladies ah innum baadhikkadha... support panna vendiyavangale innum avangala hurt dhan panranga...idhe maari gents ku edhuvum panrangala enna ??? Widowers ku idhe maari panna mudinjudha ivanga naala .??

Mothathula birth , death edhuvum namma kaila illa ..adhu adhu nadakkarappo nadakkum...thanakum nalaiku ippadi nadakkalam nu nenacha yaarum yaaraiyum widow nu solli odhukka mattanga ... Widow ah irukkaradhu onnum avanga thappu illaye ,
Oru amma widow ah irundhu , son oda marriage la participate panna koodadhu , first blessing panna mudiyadhu nu solradhu thappillaya ?? Indha world la amma va thavira yaaru naala unmaiyana blessings thara mudiyum ?? Avanga nalladhu nenaikkama vera yaaru nenaikka poranga ??

First ella ladies um idha realize panni , mathavangaluku support panna podhum..
Namma family la idha maari edhuvum nadakkama paathukkalam ... Ellarum idhaye nenacha kooda drastic change will happen definitely...

Hats off premi ka..nalla initiative eduthurukeenga 👍👍
 

Latest updates

Latest Episodes

Top