ஹா..ஹா. நன்றி ஸ்ரீ. முடிஞ்ச மட்டும் ஏக்கத்தைத் தீர்த்து வைக்கப் பார்ப்போம்first.... வாங்க வாங்க authorji உடனே அடுத்த பதிவு சொல்லிட்டு காணாம போய்டீனங்களேன்னு நினைச்சேன்... ஆயுசு நூறு
ரொம்ப அழகான அருமையான பதிவு... குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் அப்பாவும் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள்.
கௌசிக் நீ ஏன்-ங்குறேன்ன்னு சொல்லிட்டு நல்லாவே ஏங்குற
உங்களோட ஊக்கம் எல்லாம் இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமே இல்லை கண்ணம்மா. Love you a lotஆஹா! இன்னைக்கு பதிவு அப்படியே மயக்குது கண்ணம்மா???
கண்ணால் ஒருத்தொருக்கொருத்தர் பேசி புரிந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறியாச்சு...அப்புறம் ஏன்டாப்பா இரண்டு பேரும் ஒரே ஸ்பூன் யூஸ் பண்ணத் தயங்குறீங்க ...
சரியில்லையே ...ஆத்தர்ஜி ஏதாவது பண்ணுங்க உடனே...
ஹப்பா! என்ன ஒரு சாங் செலக்ஷன் தாலாட்டுக்கு " என் மடியிலே இரு நிலவு"
இந்த பாட்டு போட்டதுக்காகவே ஸ்பெஷல் அப்ளாஸ் குடுக்கவேணும் சங்கி உனக்கு ??
வர்ஷியின் மனதில் மெல்லிசைக்காரன் மென்மையாகவே தனது இன்னிசையை மீட்ட ஆரம்பித்து விட்டான் என்றே நினைக்கிறேன்.
சீக்கிரம் அடுத்த பதிவு வேண்டும் என்று மனது சொல்லுது. அதனால ஒரு வார விடுமுறையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்து சேரு கண்ணம்மா...
Thank you darlingawesome epi Sangi ???
Rahul vs Amiritha dialogues ellam semmaiya irunthathu... two times padichen .... very nice ??
Thank you Chithrammaஅருமை
கூடிய விரைவில்... மிக்க நன்றிப்பா
Thank you dear and wish you the same tooVery nice update! Happy diwali!?
kaushik ku support romba balamaa irukum polavae, paarpomae sathyammaa avanuku epdi ponnu paarkuraangannu. Thank you paWow wow Ena Sola. Lovely update santhosh ekkam manasa feel Pana valikuthu but epa avanuku super amma kudichu iruku. Avanga rendu peruthu bonding paka I am waiting. Koshik keta mega periya doubt sathiyama solunga avanuku elam correct arrange paniduga ???