• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Ithellaam bongaattam????vara matten leave nu sollittu ippo sollaama vanthaa eppadiyaam???podaaa deeeiiiii Rahul????unnoda author very baaaddddddd?????cheating panraanga???ennai second page vara vachuttaanga??????:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
Poda deiii Raghula.... Intha vaarthaiyai antha mellisaikaaran manasu thaangumaa?? Ipdi solliteengalae baby...
Two daysla adutha epi tharaennu solli irunthaenae pa. actuallah ithu late ;);)
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான பதிவு சங்கீதா.... தாலாட்டுப் பாடல் மிகவும் அருமையான பாடல். இயல்பான தோழமையிருந்தாலும் கண நேர தடுமாற்றங்கள் அழகு... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...
மிக்க நன்றி செல்வா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மெல்லிசைகாரன் இந்த வார்த்தை அவ்வளவு அழகு ❤❤❤❤❤❤❤❤
உங்களதுப் பிடித்தத்தினால் வந்த அழகு இது. மிக்க நன்றி
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Wow today lovely ud கொடுத்து இருக்கீங்க சங்கீதா...... ??

கௌ பாய் க்கு பொண்ணு யாரு?
புள்ள ரொம்ப ஏன் ஏன் னு கேட்டு ரொம்ப தான் ஏங்கி போய் இருக்காப்புல....

ராகுல் சூடு கண்ட பூனை range ல தான் இருக்கான்..... அப்போ அப்போ மனசு பெண்டுலம் dance ஆடுது அமிர்தாவை பார்க்கும் போதெல்லாம்.......

அமிர்தாவுக்கு நம்பிக்கை அவளையறியாமல் அவன் மேல வந்தாச்சு.....
இருந்தாலும் விலகியே இருக்கிறாள்.....

சீக்கிரம் ஒரு தரமான சம்பவத்துக்கு ரெடி பண்ணுங்க author ஜி.
தரமான சம்பவம் தானே... ஆன் தெ வே மேடம். பண்ணிடுவோம். முதல்ல கௌஷிக் அப்புறம் ராகுல் இந்த டீல் ஓகே வா
மிக்க நன்றிப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top