• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
யோவ்... சங்கீ... என்னாய்யா நினைச்சிகிட்டு இருக்கீங்க.... ஜாலியா படிச்சிட்டுப்போகும்போது ஒரு குண்டைத் தூக்கிப் போடுறீங்க... இல்லல்ல இரண்டு குண்டு.... ஒழுங்கா ஆர்வியை பத்திரமா கூட்டிட்டு வந்துடுங்க.... நிலா பாப்பா விஷயத்தை அவன் பார்த்துப்பான்.
வெரி பேட் எபி... :mad::mad::mad::mad:
வெரி பேட் எபியாஆஆஆ :cry::cry::cry::cry: You too Selva...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஏன் இப்படி எல்லாம் நடக்குது authorji உங்கள என்ன செய்யலாம் நிலா பாப்பாவ யார் சமாதானப் படுத்துவா:unsure: சீக்கிரம் வந்து ராகுல கண்ணுல காட்டுங்க. first ஆப் fulla சிரிக்க வச்சு அழ வைக்கிறீங்க நல்லா இல்ல சொல்லிட்டேன்:cautious::rolleyes:
கோவப்படாதீங்க ஸ்ரீ... பார்த்துக்கலாம்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Aiyayo oru shocking news na paravayilla ore shocking news na eppadi ezhuthalare?
Konjam adjust pannikonga vasagarae :LOL::LOL::LOL: Thank you pa
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாவம் அமிர்தா எவ்ளோ அழகா கணவனின் வருகைக்காக எல்லாம் பண்ணா கடைசியில் இப்படி ஆகிடுச்சே. ராகுல் தன் காதலை சொன்னது அழகுன்னா அதைவிட அமிர்தா டிரஸ்ல போட்டோ வைத்தது அழகோ அழகு
ஹப்பா... இன்னைக்கு வந்த கமெண்ட்ஸ்சுக்கு நடுவுல உங்க கமெண்ட் அழகோ அழகு கீதா... மிக்க நன்றி. எனக்குக் கண்ணே இப்பத்தான் கொஞ்சம் பளிச்சுன்னு தெரியுது
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நல்லா கேளுங்க சுவிக்கா... ஒரு கஷ்டம்னாலும் பரவால்ல... ரெண்டு பேருக்கும் :cry::cry::eek:.. கீதா அக்கா ஏன்? ஏன் இப்படி?
அது வந்து... அது என்னன்னா... இப்ப நான் என்ன சொல்றது??? வடிவேல் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களேம்மா...
நன்றி காதம்பரி
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையாக இயற்கையை வர்ணீத்தீர்கள் கண் முன் காண்பது போல் இருந்ததது. முடிவில் சோகத்தை தந்து விட்டீர்கள்.அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
மிக்க நன்றிப்பா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top