• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rubavathy

இணை அமைச்சர்
Joined
Oct 27, 2019
Messages
609
Reaction score
1,685
Location
Chennai
இதயம் ஒரு நிமிஷம் வெளியே வந்துடுச்சு.. ரெண்டு நல்ல ஆத்மா இணைய காத்திருக்கும் போது எங்க காலம் எமனா வந்து காதலை கலச்சிடுமோன்னு கவலையா போச்சு....அப்பாடி இப்ப தான் நிம்மதியா இருக்கு.. ராகுலுக்கு ஒன்னும் ஆகலை.. எப்படியே எல்லாம் நல்ல படிய முடிஞ்சுது.. நிலா பாப்பா பிரச்சனை யும் இதே மாதிரி நல்ல படிய முடியானும்..
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
சூப்பராக இருந்தது. போன எபில எங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டு இந்த எபில மகிழ்ச்சியை கொண்டு வந்து இருக்கிறீர்கள் ரைட்டர்ஜி சூப்பர்.
 




Sid...Shravan

நாட்டாமை
Joined
Nov 1, 2019
Messages
37
Reaction score
168
Age
24
வாவ் அக்கா செம போங்க போன எபில எப்படி ஃபீல் பண்ண வச்சிங்களோ அதுக்கு opposite ஆஹ் இந்த எபில கெளசிக் சிரிக்க வச்சிட்டான் ????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Geethu Baby.....ellaam Ok thaan....but ivlo naalaa pattini pottuttu ippadi kaanju pona karuvaattu briyani ai pottaa enna arttham...???sellaathu sellaathu...adutha epi il I want mutton briyani kaara saamaaa manakka manakka...ippo irunthe ready pannungo.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான பதிவு சங்கீதா.... சங்கீதக்காரனின் காதுகளுக்கான வேலை சூப்பர். இது என்னய்யா அநியாயமா இருக்கு எவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டர் அவனைப் போய் மாட்டை அடக்கற மாதிரி டெரரிஸ்ட்டை அடக்கச் சொல்றானே இந்த கௌஷிக்.... செம எபி டியர்....
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
Geethu Baby.....ellaam Ok thaan....but ivlo naalaa pattini pottuttu ippadi kaanju pona karuvaattu briyani ai pottaa enna arttham...???sellaathu sellaathu...adutha epi il I want mutton briyani kaara saamaaa manakka manakka...ippo irunthe ready pannungo.
MEME-20191118-033234.jpg
 




Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
Super epi... வர்ஷினிக்கு ராகுலை மீட்டு கொடுத்தாச்சு. அருமையான பதிவுக்கு நன்றி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top