• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 20 (இறுதிப்பதிவு)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகான அருமையான பதிவு. உங்கள் எழுத்து நடை, வர்ணணை, கதையை கொண்டு சென்ற விதம் அனைத்தும் அருமை. மிகவும் ரசித்து படித்தேன். நன்றி. அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்
மிக்க நன்றி... அடுத்த கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
தனனா....என் கண்ணனுக்கு காதல் வந்தனம்...;);):p:p:D:D
Suuuupppeeerrrrbbbb ending..???
Beginning la irunthu mudiyum varai sirippodave padichen கீது...athilum koushik "ஆரம்பிச்சுட்டான்டா" சொல்லவும் சத்தமாகவே சிரிச்சுட்டேன்...அழகான நட்பு.
ராகுல் அமிர்தா சந்தோஷ் நிலா இணைந்து ஒருத்தரை ஒருத்தர் அலங்கரிக்கும் காட்சி அருமை..???
எல்லா கதா பாத்திரங்களையும் பாசத்தால் மனதில் பதிய வைத்த உங்கள் எழுத்து திறமை அற்புதம்.?????????

அடுத்த தொடரை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...கொஞ்சமே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மிக விரைவாக விரைந்து வரவும்.
மெல்லிசைக்காரனின் கீர்த்தனம் உங்களுக்கு தான்ப்பா சரியா புரிஞ்சிருக்கு தனனா.... ???
ஹிஸ்டரி சப்ஜெக்ட் எடுத்திருக்குறதால நிறைய வேலை இருக்குப்பா. ஏனோதானோன்னு கொடுக்க விரும்பலை. The bestஆ தரணும்னு நினைக்கிறேன். முடிந்த வரை சீக்கிரம் வர முயற்ச்சிக்கிறேன்ப்பா. எப்பொழுது வந்தாலும் உங்க ஆதரவு எனக்கு இருக்கும்னு நம்புறேன்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
A beautiful love story alagana manaivi anbana thunaivi amaintha le perinbame...
Mellisai karan kaadhal inimai.. avan kaadhal mazhaiyil amirthavin vazhvu inimai. Avan anbaal avan akam niraintha varkal magilchi kolvathu inimai
Superb dear?????????????????
மிக்க நன்றி ???????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
அழகான நிறைவு சங்கீதா??
நிலா பாப்பாக்கு தங்கச்சி பாப்பா வந்திருந்தா இன்னும் சூப்பரா இருக்கும் ??... Epilogue la varumaa???
 




Vasanthisivanarul

இணை அமைச்சர்
Joined
Sep 19, 2019
Messages
570
Reaction score
752
Location
Madurai
மெல்லிசைக்காரன் அழகி சகோவின் அரண்மனைக்காரன் போல எங்கள் அகம் தொட்டு விட்டான்.....ரவியிடமிருந்து வெளிவர சீக்கிரமே ஒரு சிபியை ரெடி பண்ணுங்க சிஸ்... ஆவலுடன் நாங்கள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top