• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super ka...???
Kowsik nee mathuva ragul maruvan..
Athana avaluku kaga nee ippadi aitaye ragul...??

Kolamavu kokila akitingale ???
Ragul nadathu nadathu???
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
Very nice epi சங்கீதா. கதை போகும் விதம் நல்லா இருக்கு பா.
நல்லா தானே போச்சு....... இன்னும் நாலு, அஞ்சு வரி சேர்த்து போட்டு இருக்கலாம் la?
அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்க.......
இனி ராகுல் லைப் சுவாரஸ்யமாக போகும் போலேயே?? !!
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Haha ? ? Kolamavu :p:p
Nice epi geetha ka:)..
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
சுயநலமில்லாத அருமையான நட்பு கௌஷிக் ராகுலுக்கிடையில் இருப்பது.??

ஹா ஹா ஹா......மனதில் எவ்வளவு துன்பம் இருந்தாலும் சிறுவயது நட்பு கண்டதும் துன்பம் மறந்து அவர்களை வெளிக்கொண்டு வருவது அருமை.???
இப்படியொரு reaction ஐ உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை....???????interesting....??????????????
அழகாக சொல்லி உள்ளீர்கள் கீது.
ரசித்து படித்தேன் ஒவ்வொரு இடமும்....தொய்வில்லாத நகர்வு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top