• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
அருமை. வர்ஷினியின் குரல் அவனுக்கு அமைதியைக் கொடுக்கிறது.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
❤சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...View attachment 16458
பாரதியின்
பாட்டு நிலா பாப்பாக்கு. .... ????? சூப்பர்மா. .. இதயம் தொட்டது. .. இந்த பதிவு. .. ??????????????View attachment 16459
???? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
மிக்க நன்றிப்பா :love::love::love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Rahul manasu varshini voice la mayanga arambikitha? Super
ஆமாம் ஷக்தி, இப்போதான் லைட்டா... இதை அவன் ஒத்துக்கணுமே!
நன்றி ஷக்தி
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
Geeeethuuu...good going.?????????
But rommmbbba chinnnnna ud geeethuuu.???
யானைப் பசிக்கு சோளப்பொறி மாதிரி.
இன்னும் கொஞ்சம் கூட போட்டுக் கொடுங்க தெய்வமே....நாங்க tasty food னா எவ்வளவும் சாப்பிடுவோமாம்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
பாட்டு அருமை....அதில் ராகுல் மயங்கியது அருமையிலும் அருமை....இந்த மயக்கத்தை ராகுல் உணர்ந்து கொள்வானா.....???????
தனக்கு தெரியாமல் ஒருவனை மயக்கி விட்டோம் என்பதை வர்ஷ் ஏற்றுக்கொள்வாளா.....?????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
:love::love::love:
செம அப்டேட் சங்கீ... யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா... எவ்வளவு சத்தியமான வார்த்தை... பார்க்கலாம் இந்த தாலாட்டு அவனுக்கு நிரந்தர நிம்மதி தருகிறதா என்று...
மிக்க நன்றி செல்வா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top