• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நெஞ்சில் குடியிருக்கும் நம்ம சனத்திற்கு வணக்கமுங்கோ ??? கீதாஞ்சலி 9 வந்தாச்சு. படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை மறக்காம என்னோட பகிர்ந்துக்கோங்கப்பா. உங்கள் லைக்சும் கமெண்ட்சும் மட்டும் தான் தொடர்ந்து என்னை எழுத வைக்கிறது.
சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் மற்றும் சைலண்ட் ரீடிங் மூலம் ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

கீதாஞ்சலி 9

641CB46E-14F3-4620-8461-BBA00F979E7E.jpeg
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
?சந்தோஷ்.... நிலா பாப்பா வின் அன்பு மழை. .....
அழழழகு...?
dc89c9698981a3db67c38871d2aee587.gif


????ரொம்பபப ஆர்வமாய் இருக்கு. ..
அடுத்த பதிவு எப்போம்மா. .??
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வாவ்! இன்றைய மொத்த பதிவும் அழகு சங்கி...

அம்மான்னா சும்மாவா!
சத்தியவதி அம்மா எவ்வளவு அழகா திட்டம் போடுறாங்க...சூப்பர் மா. அப்படியே இந்த இரண்டு பேரையும் எப்படி யாவது சேத்துவச்சிடுங்க....

நாங்க எல்லாம் எப்படியாவது இவங்களை சேத்து வச்சிடனும்னு ஐடியா பண்ணினால் பயபுள்ள இன்ஸ்டாகிராம்ல மறுப்பு தட்டி விடுது..இவனையெல்லாம் வச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.

சந்தோஷ், நிலாப்பாப்பா போர்ஷன் கவிதை...

வர்ஷினி வாழ்க்கையில் என்னமோ நடந்திருக்கு...
ஒருவழியா நம்ம ஹீரோ வந்துட்டார்...
நாயகன் வந்த பின்பு நாயகிக்கு ஏது பயம்?
ஆனாலும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு நெஞ்சில்...
அடுத்த பதிவோடு கொஞ்சம் சீக்கிரமே வந்திடு சங்கி...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top