• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience நான் ரசித்த இரண்டல்ல ஒன்று.... ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய்... ப்ரெண்ட்ஸ்...

இரண்டல்ல ஒன்றுல... நிறைய கதை மாந்தர்கள் இருந்தாலும்... நான்... Travel பண்ணது பவி பார்வையில்தான்...

வயல்வெளி... தென்றல் காற்று... மெலிதாக வீசப்பட்ட நகர வாடை... அதை மழுங்கச் செய்யும் வல்லமை கொண்ட கிராமத்து வாடை நம் மனதை மயக்குகிறது.

இப்படி இயற்கையோடு ஆரம்பித்த கதை களம்... நவீன முறை ரோபோ விவசாயம்.. என புதுமை புகுத்தி... நிறைவுற்றது...

அவள் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் இழைந்தோடியது. சொல்லிலடங்கா வேதனையை இறைவனிடம் சொல்ல துடிக்கும் அவள் உதடுகள் அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இறைவனைப் பார்த்து மெலிதாக சிரித்தது.

அவள் தான் பவித்ரா... வேதனையை.. இறைவனிடம் கூட சொல்ல தயங்கும் பெண்... அதற்காக வாயில்லா பூச்சி அல்ல... அன்பிற்கு விட்டு கொடுத்தவள்... அதற்காக.. அடிபணிந்தவள் அல்ல... போராடினால்... போராட்டம்... மௌன போராட்டம்... தனது அத்தான் மீதான உரிமையான மௌன போராடட்டம்... அதை வீட்டை விட்டு வராமல் உள்ளிருந்தே செய்திருக்கனுமோ... என்று அவள் நினைப்பை... தான் எனது கருத்தும்... உனக்கு உரிமையான இடத்தை விட்டு வந்து போராடாதே.. உனக்கான இடத்தில் இருந்து இது எனது என்று கூறு...

ஆனால் குட்ட குட்ட குனியாதே.. பேசினால் மட்டுமே.. உன்னை தொலைக்காமல் இருப்பாய் என்று அக்காவிற்கு தாயாய்.. மாறும் தங்கை.. Our cute darling... நந்தினி...

மெத்தையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நந்தினி, "அக்கா..." என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

இப்படி தான் அறிமுகமானால்... நந்தினி... என்ன ஒரு பாச பிணைப்பு... சத்தியமாக... எனக்கு அக்காவோ தங்கையோ இல்லயேனு ஏங்க வைத்த கதாபத்திரம்...
ராம் பிரசாத் மீது காதல் ஆனால் அவன் past life தெரிந்ததும் சுனங்காமல்... அவள் இடத்தில் அவள் இருந்தால்... துடிப்பான பெண்.... பாசத்தால் உறவை வென்றால்... அறிவால்.. புதுமை படைத்தால்... எல்லா இடத்திலும் பேச கூடாது உறவை காக்கா மௌனம் அவசியம் என்ற அக்காவின்.. அறிவுரையை பின்பற்றி.. குடும்ப அமைப்பை.. காத்தவள்...

Nxt Character... What a talent lady னு நா வியந்த பெண்மணி... அட எப்படி பால் போட்டாலும் sixer மட்டுமே கடைசி வரை அடித்தவர்...
என் மகன் வாசுதேவன் உன்னை என் சொல்லுக்காக மட்டும் தான் திருமணம் செய்திருக்கிறான்." உத்தமி சொன்னது...
பல "...லாமேக்கள்..." பவித்ராவின் மனதில் தேங்க வைத்தவர்... ஆனால்... நல்லவர் தான்... மகனுகாக... வந்தரே.. என்ன.. அங்கேயும் அவர் அவராக இருந்தார்...
அந்த.. Justification எனக்கு ரொம்ப பிடிச்சது.. அவர் திருந்திருந்தா... இவ்வுளவு full fill கிடைக்காது.. அதுதான் யாதர்த்தமான முடிவு... இளம் பெண்கள்.. மணமான பெண்களுக்கும்... அறிந்து கொள்ள வேண்டிய உண்மை... உத்தமி போன்றவர்களை திருத்த வேண்டாம்... ஆனால்... உங்களை உணர்த்துங்கள்னு... நிறைவான முடிவு..

அடுத்து.. நம்ம ஹீரோ... அதிகம் பரிதாபபட வைத்தவன்... வாசு... சிறந்த மகன்.. சிறந்த கணவன்.. சிறந்த நண்பன் சிறந்த மச்சினன்... சிறந்த அண்ணன்... சிறந்த மனிதன்... எல்லாமே சிறப்புதான்... ஆனால்.. தனிதனியான... சிறந்தவன்... அம்மாவின் சிறந்த மகனாக இருக்கும் போது மற்ற சிறந்த பதவிகளை இழந்தான்... நம்மிடம்...

வாசுவும் மாறவில்லை.. மாறாக.. பவியை புரிந்து கொண்டு அவள் உரிமையை பெற பேச அனுமதித்தான்.. ஆனால் அதற்கு பவி கொடுத்த போராட்டம் தனிமை... அப்போதும் அவன் மீது நம்மை பரிதாபமேபட வைத்தார்.. ஆத்தர்... வாசு போன்றவர்களுக்கு மூளை.. மனசு... இரண்டும் பேசாது போல... நாம் தான் பேச வேண்டும்...

என் மனதில் அடுத்து.. கோமதி... அட அவுகள.. அக்கானு கூப்பிடனும்னு.. நந்தினிய select பண்ணினாக.. ஆனா கடைசி வரை கூப்பிடல.. போங்க... அதா முக்கியம்.. பொறாமை தோன்றினாலும்... பொறுமையை வென்ற பெண்...

சந்துரு.. சிறந்த நண்பன்.. கடைசி வரை.. வாசுவை.. புரிந்தவன்... தம்பியின்.. முயற்சிக்கு தோள் கொடுப்பவன்...

சுபா... யம்மா... இவள்.. தனக்கு பிரச்சனை வராதவரை சரி.. மற்றவர்களிடம் தனக்கு தெரிந்த உண்மையை கூறாது.. தனக்கு பிரச்சனையாகாமல்.. இருந்தால் போதும்னு நினைத்தவள்.. அப்படித்தான் தோன்றியது.. பவியை நிர்ராதரவாக நிற்க வைத்த போது.... ஆனால் நல்லவள்.. அட அகி கா.. கதைல.. Bad people கிடையாதுபா..

ராம் பிரசாத் ஹா.. ஹா.. ஹா.. நீ ஹீரோ இல்ல.. உன் place வாசு score பண்ணிடான்... நந்தினி புருஷன்.. அதுதான்.. எனக்கு தெரிந்நது... ஆனா.. ஒன்னுடா.. வைஷீ கிராமத்தில்.. இருக்கிறால் மனதில் இல்லைனு.. சூப்பரா சொன்னடா... ஆத்தர்ஜி.. பிரசாத்த கூட எங்கள திட்ட விடல.. Save பண்ணிடீங்க..
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
பார்வதி.. பெற்ற பிள்ளையவிட.. வளர்த்த பிள்ளை மேல் பாசம் அதிகம்...

செல்வி.. ஹா.. ஹா.. நந்தினி அம்மா.. பொறுமையை.. கற்று தந்தவள்.. அட.. அவுக பேசியது மறைஞ்சிரும்.. நீ பேசியதுதான்.. நிக்கும்.. பேசாதனு.. வாழ்வியல் யதார்த்தத்தை.. அழகாக உறைத்தவர்

மஹாதேவன்.. பேசிருக்கலாமோனு யோசிக்க வைத்தவர்... ஆனாலும் பேசினார் ஆனா பேசல...

அய்யோ.. இத சொல்லனா.. நந்தினி fans என்னை கொன்னுறுவாக.. எங்க நந்தினி.. Darling சமெயல் பண்ண அழகு... ப்ப்ப்பாபாபா... சொல்ல வார்த்தை இல்ல.. அகி கா.. உண்மை சொல்லுங்க உங்க சமையல் திறமை எப்படி...


நந்தினி செய்யும் பொம்மைகள்.. புதுமை உத்திகள்... ஆத்தரின்.. உழைப்பை காட்டுகிறது...


பார்வைக்கு இரண்டாக.. தெரிந்தாலும்.. அவை இரண்டல்ல ஒன்று என்று... அழகான.. கதையை.. தந்தது.. நடைமுறை வாழ்க்கை கற்பனை வாழ்க்கை என்று வித்தியாசம் புரிய வைத்தது.. யதார்த்ததை.. உரைத்த.. அழகான கதை..

வாழ்த்துக்கள் அகி கா...
 




Last edited:

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
ஹாய்... ப்ரெண்ட்ஸ்...

இரண்டல்ல ஒன்றுல... நிறைய கதை மாந்தர்கள் இருந்தாலும்... நான்... Travel பண்ணது பவி பார்வையில்தான்... நிறைய இடம் ரொம்ப பிடிச்சது... அதை இங்கே share பண்றேன்...

நா கொஞ்சம்.. Slow and lazy pa.. அதான்... நிறைய quote பண்ண வேண்டி இருப்பதால்... Cmt thread reserve பண்ணிடேன்... இதுஎன்னு confuse ஆகாதீங்க... அநேகமா.. Tomorrow nite குள்ள complete பண்ணிருவேன்...
Eppa da fill up pannuva..... Nanum refresh panni parthukite iruken....☺??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Eppa da fill up pannuva..... Nanum refresh panni parthukite iruken....☺??
அதான் நாளைக்கு நைட்டுக்குள்ள
எழுதி முடிக்கிறேன்னு ஜெயலட்சுமி
டியர் சொல்லிட்டாங்களே,
பிரதீபா டியர்?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Ticket Reservation mathiri comment thread reservation....

ஆனாலும் பானுமா @banumathi jayaraman winn பண்ணிடாங்கா... 1page fullah reservation பண்ணனும்னு நனைச்சேன்...

Friends.. நீங்களும்... நீங்க ரசிச்ச கதை மாந்தர் or கதையில் ரசிச்ச இடம் share பண்ணுங்க...
Idhukku per than thoondu pottu idathai pidikkiratha dear sikkirama vandhu comments pottrunga seat conform aguradhukku?????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
அதான் நாளைக்கு நைட்டுக்குள்ள
எழுதி முடிக்கிறேன்னு ஜெயலட்சுமி
டியர் சொல்லிட்டாங்களே,
பிரதீபா டியர்?
Ok banumma.. ?? ippa nan poitu naalaiku night vaaren.....?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top