• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் ரசித்த கல்பனா ஏகாம்பரம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
கல்பனா டியர் ரொம்ப அருமையாக எழுதுவாங்கப்பா
இந்த சரித்திரக் கதை மட்டுமில்லை
வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும்
அதை சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ள வேண்டுமுன்னும்
பெற்றவர்கள் எப்படி பிள்ளைகளை
தன்னம்பிக்கையுடன்
வளர்க்கணுமுன்னும் ரொம்பவே
அழகாக "காரிருளில் கதிரொளி
நீ"-ங்கிற அருமையான நாவலில் கல்பனாஏகாம்பரம் டியர் சொல்லியிருப்பாங்க
அதே போல "நீ எனதென்னுயிர் கண்ணம்மா" நாவலும் ரொம்ப
அழகான ஒரு காதல் கதை
முகிலன் and யாழினி அருமையான மனிதர்கள்ப்பா
:love::love::love::love:
 
kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
True words... கதையை முழுசா படிக்கலன்னாலும் அங்கங்கே படிச்ச எனக்கே வியப்பா இருந்துச்சு... Super kalpana
@kalpanaekambaram
உண்மைதான் தற்போது வரலாற்று கதைகள் அருகிவிட்ட காலத்தில் அழகான எழுத்து . அதிலும் பெண் எழுத்தாளர்களின் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது.
பெண்கள் நிறைய எழுதவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு..
ஒரு நல்ல கதை படிக்க மிஸ் பண்ணிடாதிங்க
நான் இன்னும் ஆரம்பிக்கவில்லை.. இனிதான் படிக்க ஆரம்பிக்கணும் Zainab...
கல்பனா டியர் ரொம்ப அருமையாக எழுதுவாங்கப்பா
இந்த சரித்திரக் கதை மட்டுமில்லை
வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும்
அதை சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ள வேண்டுமுன்னும்
பெற்றவர்கள் எப்படி பிள்ளைகளை
தன்னம்பிக்கையுடன்
வளர்க்கணுமுன்னும் ரொம்பவே
அழகாக "காரிருளில் கதிரொளி
நீ"-ங்கிற அருமையான நாவலில் கல்பனாஏகாம்பரம் டியர் சொல்லியிருப்பாங்க
அதே போல "நீ எனதென்னுயிர் கண்ணம்மா" நாவலும் ரொம்ப
அழகான ஒரு காதல் கதை
முகிலன் and யாழினி அருமையான மனிதர்கள்ப்பா
நானும் இன்னமும் படிக்கலை ஸீனா..
கண்டிப்பாக படிக்க வேணும்...
சரியா சொன்னீங்க zainab டியர்.
நம்ம சாண்டியல்யனோட
கதைக்குள்ள போய்ட்டம்னா அதுஒரு தனி உலகம்.

நம்ம கல்பனா சிஸ்ஸோட இந்தக்கதையும் நம்மள அப்படியே
ஈர்க்கிறது.
Unga vimarsanam parthu than padika arambichen alagana nadai????
Thank you friends!! Keep sharing your views continuously..
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பெண்கள் நிறைய எழுதவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு..

Thank you friends!! Keep sharing your views continuously..
பெண்கள் நிறைய எழுதவில்லை இந்த தளத்தில் இருந்து கொண்டு நீங்களே சொல்ல கூடாது கல்பனா.
ஆண்கள் சிறப்பாக புதுமையாக எழுதுவதற்கு காரணம் அவங்க உலகம் அகண்டு விரிந்தது. தேடல்கள் படிப்பினைகளை அனுபவங்கள் பரிந்துவிரிந்தது.

ஆனா இப்போதுதான் பெண்கள் அத்தகைய உலகத்தை பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். அப்படியும் குடும்ப பற்றுதலை கடந்து சரித்திர இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் உரிமை கிட்டவில்லை.
இன்டெர்நெட் புத்தகங்கள் இதுதான் நம்முடைய மூலாதாரம்.

விரைவில் அதுவும் நடக்கும். பல சரித்திர நாவல்களிலும் திறம்பட எழுதி உங்களை போன்ற நிறைய பெண்கள் இனி வரும் காலங்களில் கோலோச்சுவார்கள்.
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
உண்மைதான் தற்போது வரலாற்று கதைகள் அருகிவிட்ட காலத்தில் அழகான எழுத்து . அதிலும் பெண் எழுத்தாளர்களின் இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது.
வரலாற்று நாவல்கள் மட்டும் அருகிவிடவில்லை. வாசகர்களின் பார்வையும் ரொம்பவும் குருகிவிட்டது. இந்த மாதிரி எழுத்துக்களை பாராட்டவும் படிக்கவும் முன் வருவதில்லை
 
kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
பெண்கள் நிறைய எழுதவில்லை இந்த தளத்தில் இருந்து கொண்டு நீங்களே சொல்ல கூடாது கல்பனா.
ஆண்கள் சிறப்பாக புதுமையாக எழுதுவதற்கு காரணம் அவங்க உலகம் அகண்டு விரிந்தது. தேடல்கள் படிப்பினைகளை அனுபவங்கள் பரிந்துவிரிந்தது.

ஆனா இப்போதுதான் பெண்கள் அத்தகைய உலகத்தை பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். அப்படியும் குடும்ப பற்றுதலை கடந்து சரித்திர இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் உரிமை கிட்டவில்லை.
இன்டெர்நெட் புத்தகங்கள் இதுதான் நம்முடைய மூலாதாரம்.

விரைவில் அதுவும் நடக்கும். பல சரித்திர நாவல்களிலும் திறம்பட எழுதி உங்களை போன்ற நிறைய பெண்கள் இனி வரும் காலங்களில் கோலோச்சுவார்கள்.
தவறா புரிஞ்சிக்கிட்டீங்க மோனி சிஸ்!!
நான் சரித்திரம், suspense, thriller, fantasy,sci fi இவைகளை குறிப்பிட்டேன்..இந்த genre களில் பெண்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கோலோச்ச வேண்டும் என்பது என் அவா..
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தவறா புரிஞ்சிக்கிட்டீங்க மோனி சிஸ்!!
நான் சரித்திரம், suspense, thriller, fantasy,sci fi இவைகளை குறிப்பிட்டேன்..இந்த genre களில் பெண்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கோலோச்ச வேண்டும் என்பது என் அவா..
நானும் அதேதான் சொன்னேன் கல்பனா! இன்னும் அதற்கான சூழ்நிலை பெண்களுக்கு அமையவில்லை. ரொம்பவும் குருகிய வட்டத்தில் அவங்க வளர்க்கபடிறாங்க. இது ஒரு சமூக ஏற்றத்தாழ்வு.
 
kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
நானும் அதேதான் சொன்னேன் கல்பனா! இன்னும் அதற்கான சூழ்நிலை பெண்களுக்கு அமையவில்லை. ரொம்பவும் குருகிய வட்டத்தில் அவங்க வளர்க்கபடிறாங்க. இது ஒரு சமூக ஏற்றத்தாழ்வு.
இல்லை சிஸ்!! உள்ளுக்குள் தேடல் இருப்பவர்களை யாரும் தடுத்து விடமுடியாது. மலாலாவை தடுக்க முடிந்ததா? ஆர்வம் இருந்தால் செய்து முடிப்பார்கள்..சிலருக்கு குறுகிய வட்டம் அமைந்து விடுகிறது..அதிலிருந்து மீண்டு வெளிவருவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பது என் கருத்து..
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இல்லை சிஸ்!! உள்ளுக்குள் தேடல் இருப்பவர்களை யாரும் தடுத்து விடமுடியாது. மலாலாவை தடுக்க முடிந்ததா? ஆர்வம் இருந்தால் செய்து முடிப்பார்கள்..சிலருக்கு குறுகிய வட்டம் அமைந்து விடுகிறது..அதிலிருந்து மீண்டு வெளிவருவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பது என் கருத்து..
இன்னைக்கு உங்களுக்கும் எனக்கும் கிடைத்திருக்கிற வாய்ப்பு வேறு. ஆனா சில வருடங்கள் வெறும் பதிப்பகங்களையும் நாளிதழ்களை நம்பிய காலக்கட்டம். அன்று வாய்ப்புகளை தேடி தேடி ஓடினாலும் அது மறுக்கப்பட்டிருக்கு.

மலாலா மாறி எத்தனை மலாலாக்கள் பார்வைக்கு வராமலே போய்விட்டார்கள் என்பதே என் வருத்தம்.

இப்படியெல்லாம் பேசிறதால வாய்ப்பு கிடைக்கலன்னு புலம்பிற ஆளுன்னு நினைச்சிராதீங்க. திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதை எண்ணி கொதிக்கிற ஆள்!
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வரலாற்று நாவல்கள் மட்டும் அருகிவிடவில்லை. வாசகர்களின் பார்வையும் ரொம்பவும் குருகிவிட்டது. இந்த மாதிரி எழுத்துக்களை பாராட்டவும் படிக்கவும் முன் வருவதில்லை
இந்தக் கருத்தை நான் வன்மையாக ஆதரிக்கிறேன். இந்தக் கதைக்கு வந்திருக்கும் லைக்ஸைப் பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. இத்தனை பெரிய வாசக வட்டம் இருக்கும் நம் தளத்தில், வரலாற்று நாவலுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு விந்தையிலும் விந்தை.
 
kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
இன்னைக்கு உங்களுக்கும் எனக்கும் கிடைத்திருக்கிற வாய்ப்பு வேறு. ஆனா சில வருடங்கள் வெறும் பதிப்பகங்களையும் நாளிதழ்களை நம்பிய காலக்கட்டம். அன்று வாய்ப்புகளை தேடி தேடி ஓடினாலும் அது மறுக்கப்பட்டிருக்கு.

மலாலா மாறி எத்தனை மலாலாக்கள் பார்வைக்கு வராமலே போய்விட்டார்கள் என்பதே என் வருத்தம்.

இப்படியெல்லாம் பேசிறதால வாய்ப்பு கிடைக்கலன்னு புலம்பிற ஆளுன்னு நினைச்சிராதீங்க. திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதை எண்ணி கொதிக்கிற ஆள்!
சரி தான் சிஸ்!!
ஆனால், காலம் தாழ்ந்தாலும் திறமைகள் மட்டுமே நிலைத்து நிற்கும்..hope gud..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top