• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவுகளில் நீ இருப்பின்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
நீ இல்லதா நொடிகளில்...

நினைவுகளே துணையாய்...


உன்னை எண்ணி உன் நினைவினில் நானும்...

என் நினைவுகளில் நீயும்...

நினைவின் இனிமையில் நீயும் நானும்...

பிரிவினால் காத்திருப்பு கூட சுகம் தான் ...

நினைவுகளில் நீ இருப்பின்...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
அருமையான வார்த்தை கோர்ப்புகள் அழகான பதிவு அழுத்தமான பொருள் அனைத்தும் சேர்ந்த கலவை தான் உந்தன் கவிதை தொகுப்பு மகிழ்ச்சி சகோதரி :love::love:(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top