• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவு தூங்கிடாது 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
sollalaina engaluku confuse agum, padikkirathula siramam irukum pa
ipdi kulappam pannina romba kashtam
கதையோட மையப்பகுதியே அதுதான்.

நீங்க ரெண்டு கதையையும் தனித்தனி கதையா படிங்க.
இது அவங்களா? அது இவங்க தானா? அப்படின்னு கம்பர் பண்ணாம போனா கன்பியூஸ் ஆகாது.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
கதையோட மையப்பகுதியே அதுதான்.

நீங்க ரெண்டு கதையையும் தனித்தனி கதையா படிங்க.
இது அவங்களா? அது இவங்க தானா? அப்படின்னு கம்பர் பண்ணாம போனா கன்பியூஸ் ஆகாது.
Yenga neenga kudukurathe ore epi la first paathi apdi kudukurenga balance ipdi kudukurenga. Apram yepdi thaniya padikirathu
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
சூப்பர் சூப்பர் ஆரம்பமே செம்ம செம்ம🤩🤩🤩🤩

இந்த ஈஸ்வரன் யாரு, ருத்ரன் ஆ????

இல்ல ரெண்டு பேரும் வேற வேறையா????

கதை பாஸ்ட் & பிரசெண்ட் வருதா ரைட்டர் ஜீ????

அம்மு தான் மித்து நா, அப்படி தானே வருது🤔🤔🤔🤔

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
அது flash back ஆகவும் இருக்கலாம். இல்லை தனித்தனிக் கதைகள் எங்கே சேர்கிறது என்கிற கதையாகவும் இருக்கலாம்.
என்னங்க நீங்க?? தெறி மூவில விஜய் சொல்ற மாதிரி இப்படி தெளிவா குழப்புறிங்க ... இது நியாயமாரே!!? MS745Z.png
 




Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
Yenga neenga kudukurathe ore epi la first paathi apdi kudukurenga balance ipdi kudukurenga. Apram yepdi thaniya padikirathu
Mind la பதியவைங்க மித்து, ரிஷி, ருத்ரன் ஒரு கதை.

அமிர்தா, பிருந்தா, ஈஸ்வர் ஒரு கதை.

போக போக கதை நகர்வில் சரி ஆகிடும்.
 




Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
சூப்பர் சூப்பர் ஆரம்பமே செம்ம செம்ம🤩🤩🤩🤩

இந்த ஈஸ்வரன் யாரு, ருத்ரன் ஆ????

இல்ல ரெண்டு பேரும் வேற வேறையா????

கதை பாஸ்ட் & பிரசெண்ட் வருதா ரைட்டர் ஜீ????

அம்மு தான் மித்து நா, அப்படி தானே வருது🤔🤔🤔🤔

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
போக போக புரியும் dear. Thank you for your valuable comment
 




Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
என்னங்க நீங்க?? தெறி மூவில விஜய் சொல்ற மாதிரி இப்படி தெளிவா குழப்புறிங்க ... இது நியாயமாரே!!? View attachment 33747
நான் விஜய் ரசிகை இந்த அளவாவது குழப்ப வேண்டாம்.

கதை நகர்வில் தெளிவாகிடும் dear.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top