• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவு தூங்கிடாது 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
ஈஸ்வர் அவங்கள love பண்றீங்களா....

கார்த்திக் என்ன இப்படி சொல்றாரு.... 😔

அம்மு வும், அவங்க அம்மா வும் இறந்துட்டாங்களா....🥺

பிருந்தா வீட்ட விட்டு ஓடி போய்ட்டாங்களா....😕

உண்மையா இதுதான் ஆச்சா....

மித்ரா யாரு.....

நைஸ் எபி டியர்.... ❤
ஈஸ்வர் love பண்ணுறத ஒருவழியா ஒத்துகிட்டான்.
உண்மை விரைவில்
 




Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
Thirunthina Raman?🙄funny😂
இல்லையா பின்ன. தப்பு பண்ணாதவன் ராமன். தப்பு பண்ணி திருந்தினா அவன் திருந்தின ராமன்
 




Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
ருத்ரனை குழப்பும் அந்த சதிகாரி மித்ராலினியாகிய அமிர்தா எனும் அம்முவா🤔🤔🤔

குழப்பங்கள் தீர்வது எப்போது🧐🧐🧐

உண்மையில் என்ன நடந்தது???🤨🤨🤨
குழப்பங்கள் விரைவில் தீரும்
 




Anamika 39

மண்டலாதிபதி
Author
Joined
Nov 2, 2021
Messages
279
Reaction score
360
அடேய் ஈஸ்வரா இப்பவாது புரியுதா, இவளோ மக்கா இருந்து இருக்கியே🙄🙄🙄🙄, என்னமோ போடா....

அம்மு இறந்துடா சொல்லும் போது கார்த்திக் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லையே, அதாவது இஷ்வரை ஆழம் பார்க்க சொன்னது போல தான் இருந்தது....

சோ இறந்தது அம்முவா இருக்காது போலவே...

ஈஸ்வர் அவளை லவ் பண்ணி இருக்கான், அவள் கிட்ட மட்டுமே தன் வசம் இழந்து இருக்கான்...

இப்ப மித்து வா பார்க்கும் போதும் அதே மாதிரி நா, அவளை அவன் பொண்டாட்டினு சொல்ல காரணம் அவ தான் அம்மு அப்படினு அவ உணர்வு, உள்ளம் எல்லாம் சொல்றதுனால தானே🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Guessing correct ah பார்த்திடலாம் ஜீ
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,779
Location
Chennai

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Enakkennavo ammu iranthirukka mattanu thonuthu.

Mithralini ndra perula ava than iruppanu thonuthu..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top