• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவு தூங்கிடாது 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
ருத்ரா ஏன் இவ்வளவு வயலண்டா இருக்கான்😳😳😳.
அய்யோ சவால் வேறயா. மித்ராமா பாக்கலாம் எவ்வளவு தூரம் உங்க சாவல்ல ஸ்டெடியா நிற்கபோறீங்கன்னு😜😜😜

நான் நினைச்ச மாதிரி கார்த்திக் தான். பார்ரா நாம கூட சரியா கெஸ் பண்றோம்🤓🤓🤓 சின்ன பொண்ணுடா அவ ஈஸ்வர்🥺🥺🥺🥺 அவகிட்ட போய் வீரதீர செயல காட்டினா பிள்ளை பயப்படாது😩😩😩😩.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
Rishi kaga dha nadika accept pananga nu thernjiducha....😔

Ipo enna aagum....

Andha ponnu mama nu koopta unakenna pa....

Nice epi dr... ❤
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli
Cctv la ivanga sapdratha pathu avanukkum pasi eduthu soru kekka vanthtuppan🤷‍♂️🤷‍♂️..

Anga kaali aairukkum udaney kova patruppan😑😑😑

Nalla irukku update 👍
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
மித்து சூப்பர், எப்படினாளும் அவனுக்கு அடங்கி போகாதே, என்ன ஒரு திமிர்😏😏😏

இப்ப எண்ணத்துக்கு வந்து இருக்கானாம்🙄🙄🙄🙄, ரிஷி🤭🤭🤭🤭

ஈஸ்வர் நீ லூசே தான் அதில் நோ டவுட்😒😒😒😒, அந்த சின்ன பிள்ளை கிட்ட என்ன டா உனக்கு வம்பு எப்பார்😤😤😤

பக்கத்தில் அவளை போலவே ஒருத்தி இருக்கானு கூட தெரியாம, அவளை பார்க்கற, இதுளையே தெரிய வேணாம்😏😏😏😏

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top