கலகலப்பான நாயகன்
கலாபக் காதலன்
அனாகதம் ஆளும் ஆண்மகன்
அவன் பெயர் அர்ஜூன்
பண்புல பயபுள்ள ஒருபடி மேல
அன்புல அவனை அடிச்சிக்க ஆருமில்ல
ஹார்மோன் பேலன்ஸ்ஸிற்கு ஹார்டு வர்க்கு
ஹார்ட் ரீடெய்னிற்கு ஷாப்ஃடுவார்
லீலைகள் செய்து எனை லைலாவாக்கிய சலீம்
கலைகள் பல சொல்லி காதல் மாமணியாக்கிய ஆலீம்
படிச்சப்போ பைத்தியமானேன்.
படிக்கப் படிக்க காதல் வைத்தியானேன்.
மீள விடாத ஜொள்ளன்.
மீள விரும்பாத கள்ளன்.
காரமடையின் காரமான பிம்பம்
கட்டினவளை கலங்க விடாத கொம்பன்
படிச்ச மாதிரி இல்ல நீ
புடிச்ச மாதிரி இருக்க நீ.
பதினாலு அத்தி(யாயம்)க்கே பத்துதே
சொச்ச அத்தி(யாயம்)க்கு மனம் சுத்துதே
பத்துன மனச சுத்த வச்ச
எத்தன மனசு பித்த மாச்சோ
பங்கு போட மனசில்ல பார்த்தி இல்லனா
புது கவிதைக்கு உசிரில்ல…
பிரியாவோட வசிய எழுத்து
சரோவோட மனச இழுத்து
ஜொள்ளும் நிலை நீளும் அதை
அள்ள ஆளக் காணோம்.
கலாபக் காதலன்
அனாகதம் ஆளும் ஆண்மகன்
அவன் பெயர் அர்ஜூன்
பண்புல பயபுள்ள ஒருபடி மேல
அன்புல அவனை அடிச்சிக்க ஆருமில்ல
ஹார்மோன் பேலன்ஸ்ஸிற்கு ஹார்டு வர்க்கு
ஹார்ட் ரீடெய்னிற்கு ஷாப்ஃடுவார்
லீலைகள் செய்து எனை லைலாவாக்கிய சலீம்
கலைகள் பல சொல்லி காதல் மாமணியாக்கிய ஆலீம்
படிச்சப்போ பைத்தியமானேன்.
படிக்கப் படிக்க காதல் வைத்தியானேன்.
மீள விடாத ஜொள்ளன்.
மீள விரும்பாத கள்ளன்.
காரமடையின் காரமான பிம்பம்
கட்டினவளை கலங்க விடாத கொம்பன்
படிச்ச மாதிரி இல்ல நீ
புடிச்ச மாதிரி இருக்க நீ.
பதினாலு அத்தி(யாயம்)க்கே பத்துதே
சொச்ச அத்தி(யாயம்)க்கு மனம் சுத்துதே
பத்துன மனச சுத்த வச்ச
எத்தன மனசு பித்த மாச்சோ
பங்கு போட மனசில்ல பார்த்தி இல்லனா
புது கவிதைக்கு உசிரில்ல…
பிரியாவோட வசிய எழுத்து
சரோவோட மனச இழுத்து
ஜொள்ளும் நிலை நீளும் அதை
அள்ள ஆளக் காணோம்.