• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience நிப்பான் - மோமெண்ட்ஸ் : ஜொள்ளிங் ஸ்டோரீஸ்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Nippon : colour ful moments

டார்லிங்ஸ்…!

டைட்டிலை,
பார்த்ததும் முடிஞ்சு போன பொங்கலுக்கு வெள்ளையடிக்க வந்துட்டேனு நினைக்காதீங்க…


சைட் டே கொண்டாட்டத்தை கலர் கலர் நினைவுகளால் , கலர்புல்லா மாத்த , ஒரு கலர்புல் காம்பிடீஷன்னொட வந்திருக்கேன்…
நிப்பான் – வண்ணமயமான மோமெண்ட்ஸ்…


அது என்ன வண்ணம் நாங்க பார்க்காத வண்ணம்…?
என்று,
திண்ணக்கமாய் எண்ணுபவர்களுக்கு…,


IMG-20200123-WA0089.jpg
நாம நிஜ வாழ்க்கையில், கலர் கலரா சைட் அடித்த நினைவுகள்…
சைட் ட்டுக்கு வந்து ஹீரோ /ஹீரோயின் பார்த்து மயங்கி போன கனவுகள்னு ..


நம்மளோட ஜொள்ளிங் ஸ்டோரீஸை சொல்லி , சைட்டுக்கு புது கலர் பூச போறோம் அள்ளி…

கரெக்டா சொல்லனும்னா இது நிப்பான் இல்ல வைப் ஆன் (wipe on) , வழியரதை துடைச்சுக்கிவோம்…
ஆமா நம்ம வழிசலை நாமளே துடைச்சு கிட்டு , சைட் டே வை சைட் அடிச்ச மெமொரிஸ் டே வா மாத்துவோம்…
சரி என்ன செய்யனும்:


நீங்க ஜொள்ளு விட்ட ,
நிஜ,/
கற்பனை/
சினிமா /
ஹீரோ/ ஹீரோயின் பத்தி வர்ணித்து, எதுக்கு ஏன் நீங்க அவங்கள ஜொள்ளுறீங்கன்னு ஒரு நூறு வார்த்தைகளில் ஜொள்ளிட்டு போங்க…


நிப்பான் – மோமெண்ட்ஸ்ஸில் பங்கெடுத்து கிட்டவங்களுக்கு என்ன கிடைக்கும்…?
நீங்க லிட்டர் கணக்கில் விட்ட ஜொள்ளை துடைத்து கொள்ள , வண்டு பிராண்ட் வண்ண கைக்குட்டைகள் வழங்க கூடிய காட்டன் கைக்குட்டைகள் வாடகைக்கு வழங்கப்படும்…
IMG-20200123-WA0095.jpg


துடைத்து விட்டு ,நன்கு துவைத்து அனுப்புமாறு விழா கமிட்டி சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப் படுகிறது…

ஜோள்ளிங் மெமொரீஸ் அனுப்ப ,
ஜனவரி 26 கடைசி டேட்…
அதுக்கப்புறம் வந்தா மூடியிருக்கும் கேட்…


பின் குறிப்பு: சைட் அடிக்க வழி இல்லாதவர்கள் ,
சைடில் பார்ப்பது சங்கத்தமிழ் மரபு அல்ல என்று , சாத்திரம் பேசுபவர்கள், அரத பழசா இருந்தாலும் பரவாயில்லை. தங்கள் ஆத்துகாரரை பார்த்து ஜொள்ளிய தருணங்களை , தாராளமாக அவையில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்படுகிறது…


ஒன்லி ஜொள்ளிங் memories thaan allowed... No extra comments...?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top