• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஆஹா...! புள்ளை ரொம்பத்தான் நொந்து போயிருக்கும் போலயே...!!??
பின்ன என்னங்கய்யா நினைச்சிட்டு இருக்கீங்க இந்த பார்த்தி மாமா வருவாரு பார்த்த ஆள் அட்ரஸ் காணோம் சரி இங்க ரெண்டு ஹீரோ இருக்காங்களே திரிஷா இல்லாட்டி நயன்தாரா னு பார்த்த எங்கள காயவிடறீங்க உங்கள பிரியாணி கிண்ட சொன்ன நீங்க ஸ்மார்ட் அ பஸ் ரூட் அ திருப்பி விடறீங்க
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
பின்ன என்னங்கய்யா நினைச்சிட்டு இருக்கீங்க இந்த பார்த்தி மாமா வருவாரு பார்த்த ஆள் அட்ரஸ் காணோம் சரி இங்க ரெண்டு ஹீரோ இருக்காங்களே திரிஷா இல்லாட்டி நயன்தாரா னு பார்த்த எங்கள காயவிடறீங்க உங்கள பிரியாணி கிண்ட சொன்ன நீங்க ஸ்மார்ட் அ பஸ் ரூட் அ திருப்பி விடறீங்க
No tension chellam ....varum da ....
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
பின்ன என்னங்கய்யா நினைச்சிட்டு இருக்கீங்க இந்த பார்த்தி மாமா வருவாரு பார்த்த ஆள் அட்ரஸ் காணோம் சரி இங்க ரெண்டு ஹீரோ இருக்காங்களே திரிஷா இல்லாட்டி நயன்தாரா னு பார்த்த எங்கள காயவிடறீங்க உங்கள பிரியாணி கிண்ட சொன்ன நீங்க ஸ்மார்ட் அ பஸ் ரூட் அ திருப்பி விடறீங்க
பாத்தீங்களா சித்ரா, என்னோட நல்ல நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கலை.
என்னோட பிரியாணி கண்டிப்பா எப்பில வரும். அதுல நோ டவுட்.
உங்களுக்கு வகை தொகையா பிரியாணி குடுக்கத்தான் இந்த ஏற்பாடே.
ஒரே கடையில தொடர்ந்து சாப்பிட்டா சலிச்சிடும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top