நியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

Well-known member
Joined
Feb 17, 2018
Messages
8,484
Reaction score
34,090
Points
113
Location
UK
@Premalatha
உன்னைப் பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா? ஒன்னுமே புரியமாட்டேங்குது!! உன்னை மியூசியம்ல தான் வைக்கணும்!??
எங்க அம்மா phone no தரேன் நீயே கேளு???
நான் கேட்ட கேள்விக்கு பதில் செப்பண்டி...
 
Premalatha

Well-known member
Joined
Feb 17, 2018
Messages
8,484
Reaction score
34,090
Points
113
Location
UK
?????oh my dear @Premalatha Aka ???u never failed to amuse me???? solunga ka Oru taramana sambavatha nadathiruvom...solunga Nan ena Pananum??
வாடி என் செல்லக்குட்டி...
இந்த மச்சான் பண்ணுவது நியாயமா....
நமக்கு சோறு தான் முக்கியம் ....
நீ பிரியாணி வேண்டும் என்று கவிதை போடு....
 
Premalatha

Well-known member
Joined
Feb 17, 2018
Messages
8,484
Reaction score
34,090
Points
113
Location
UK
?????oh my dear @Premalatha Aka ???u never failed to amuse me???? solunga ka Oru taramana sambavatha nadathiruvom...solunga Nan ena Pananum??
இப்ப தான் பேட்ட பார்த்துவிட்டு வந்தேன் ...
தலைவரை பார்த்த பிறகு.... நல்ல தரமான சம்பவம் பார்க்க ஆசையாக இருக்கு... அதுக்கு ஆடு வேண்டுமே அதான் இன்றைக்கு பிரியாணி மச்சான்???
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 11, 2018
Messages
8,076
Reaction score
45,210
Points
113
Location
யாதும் ஊரே!
நண்பர்களே!!
'மயங்காதே மனமே' இன் வாசகர்களுக்கு மித்ரன், தாமரை ஜோடியை நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லை. அவர்களின் இன்றைய நிலை நீங்கள் அறிந்ததே. கடமைக்காக செய்த அந்தக் கல்யாணத்தில் இனி....
நீ என்னதான் சொல்ல வருகிறாய்? என்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை. மித்ரனுக்கும், தாமரைக்குமான ஒரு சீன்... கொஞ்சம் ரொமாண்டிக்காக.....
நீங்கள் எல்லோரும் முயற்சி செய்யலாமே! என்னடா? பிரியாணியை பக்கா காப்பி அடிக்கிறாளே என்று யோசிக்க வேண்டாம். தலையின் அனுமதியோடு தான் அறிவிக்கிறேன். மனங்கவர்ந்த ஸீனை என் கதையோடு சேர்த்துக் கொள்கின்றேன்.
 
பிரேம்ஸ் இதுக்கு பேரு தான் self aapuuuuu.....
நல்ல வருவீங்கடா... நல்ல வருவீங்க....
???
 
Aparna

Author
Author
Joined
Jan 18, 2018
Messages
2,687
Reaction score
10,059
Points
113
Location
Queen city
இப்ப தான் பேட்ட பார்த்துவிட்டு வந்தேன் ...
தலைவரை பார்த்த பிறகு.... நல்ல தரமான சம்பவம் பார்க்க ஆசையாக இருக்கு... அதுக்கு ஆடு வேண்டுமே அதான் இன்றைக்கு பிரியாணி மச்சான்???
Enaku hotness kamiya tan eluda mudiyuma(ena enaku naku taludhu, chi naku teladhu ) deal ah no deal ah
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top