நியாயம் வேண்டும் .... மச்சான் செய்வது அநியாயம்... என்னோடு தோள்கொடுக்க வாருங்கள் நட்புகளே....

பாத்தீங்களா சித்ரா, என்னோட நல்ல நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கலை.
என்னோட பிரியாணி கண்டிப்பா எப்பில வரும். அதுல நோ டவுட்.
உங்களுக்கு வகை தொகையா பிரியாணி குடுக்கத்தான் இந்த ஏற்பாடே.
ஒரே கடையில தொடர்ந்து சாப்பிட்டா சலிச்சிடும்.
Appadiya solluringa...... illaya
 
பாத்தீங்களா சித்ரா, என்னோட நல்ல நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கலை.
என்னோட பிரியாணி கண்டிப்பா எப்பில வரும். அதுல நோ டவுட்.
உங்களுக்கு வகை தொகையா பிரியாணி குடுக்கத்தான் இந்த ஏற்பாடே.
ஒரே கடையில தொடர்ந்து சாப்பிட்டா சலிச்சிடும்.
salikalam seiyadhu sis... regular customer than aavoam....
 
Maha

Author
Author
SM Exclusive Author
ஆமா ஆமா பிரியாணி வேணும் வேணும் என் லைப் தான் காஞ்சி போய் இருக்கு என் தலைவனோ தூர தேசத்துல தலைவியோ துக்கத்துல உங்களுக்கு எல்லாம் என்ன கல்யாணம் முடிஞ்சி கூட பழி வாங்கறேன் கணக்கு தீக்கறேன் கிளம்பறீங்களே என் லைப் ல ரொமான்ஸ் இல்லனு பார்த்த நான் படிக்கற ஸ்டோரி ல கூட ரொமான்ஸ் இல்லாம காயவிடறீங்களே யாரோ சொன்னங்கய்யா ரொமான்ஸ் உறுகாய் மாதிரினு அத கூட கண்ணுல காட்டமாற்றிங்க பிரியாணி இல்லாட்டி போகுது ஒரு தயிர் சாதம் வித் உறுகாய் யாவது காட்டுங்கமா
 
பாத்தீங்களா சித்ரா, என்னோட நல்ல நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கலை.
என்னோட பிரியாணி கண்டிப்பா எப்பில வரும். அதுல நோ டவுட்.
உங்களுக்கு வகை தொகையா பிரியாணி குடுக்கத்தான் இந்த ஏற்பாடே.
ஒரே கடையில தொடர்ந்து சாப்பிட்டா சலிச்சிடும்.
அடடடா என்ன ஒரு நோக்கம் கிண்டுங்க கிண்டுங்க கிண்டி எல்லா உரு பிரியாணி வரட்டும்
 
Sponsored

Advertisements

Top