@Aparna @Saru @sridevi @stella @vijaya mahesh @Riha @Vijayasanthi @ORANGE @Pradeep @Chitrasaraswathi @AkilaMathan @shamla @sakthipriya @Tamilkannan @Laksha24 @ugina @banumathi jayaraman @shanthinidoss @Nadarajan @Akshyapoorani @Prema sureshbabu @priyadurai @Nishirdha @nimibala @Monisha kavi @Jasha @lakshmi2407 @Krishnanthamira @Arya @Shofiyalazae @Sony @Sai Priya @Dr.. Anithakadarkaraisamy @N.Palaniappan @Manikodi @Dhanalakshmi @Suganya283 @radhaviswa @Myk @Sivaranjini @Jeni @Shanthi Vairam @Premalatha @Hilarious kk @Teepa @Merin @devagowri @Kavithashree @Sharmivenkat @Indujaprabhu @Sara Ravi @Rahul @lakshmiperumal @Priyapraveenkumar @Mathibalasri @Deeksha @prabadri @SaDi @Jai @Jiffy @shajiya @poochii @Rajianand @Sathyatamilan @BrindhaMp @Rekhaangu @Dhanalakshmi @prabha @UMAMAHESAN BANUSA @KavithaGokul @Srivaijaya @Dsk @Ramyasathish @sandhiya sri
வணக்கம் நட்பூஸ்,
SM தலத்தில் நடைபெற்ற தேடல் போட்டியில் நான் எழுதிய 'நிலவே என்னிடம் நெருங்காதே' கதை இப்போது அறிவாலயம் பதிப்பகம் மூலமாக புத்தக வடிவம் பெற்றுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .
இது என்னுடைய நான்காவது கதை ஆனால் முதல் புத்தகம் . எனக்கு வாய்ப்பு கொடுத்த @smteam க்கும் ,என்னை ஊக்கப்படுத்திய எனது வாசகர்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,எனது கதைக்கு புத்தக வடிவை கொடுத்த அறிவாலயம் பதிப்பகத்துக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
நட்பூடன்,
நெமிரா

Attachments
-
179.5 KB Views: 2