• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode நிலவைக் கொண்டு வா – 15 (FINAL)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ரொம்ப அழகாய் இருந்தது சகி? மொத்தமாக படித்து விட்டேன் ? ரகு, வதனி சூப்பர் ? காதம்பரி தான் பாவம்? ஆனால், ரெண்டு வருச காத்திருப்பு அதிகம் தான், பாவம் ரகு? வதனி மைண்ட் வாய்ஸ் எல்லாமே டக்கரு??
வாழ்த்துக்கள் சகி ?
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி டியர்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சரோஜனி...
தில்லுமுல்லு படத்துல மாதவி character name
First time இந்திரன் character Rajini avala meet pannrappo saruuu nnu oru different modulation la சொல்லுவான். Thengaa சீனிவாசன் correct பண்ணுவார். சரோஜினி அப்டின்னு. ஓடனே ரஜினி will repeat.. palla கடிச்சிகிட்டு.
I remembered that scene
ஒஹ் nice
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
A nice story...with cute vathani n ragu.....nice sorjini...very romantic too...
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் சரோ,
உண்மையைச் சொல்லப்போனால் இது உங்கள் முதல் நாவல் என்று நீங்க சொன்னதால்தான் தெரிகிறது.
வாசிக்க தூண்டும் எழுத்து நடை உங்களோட ப்ளஸ். குறுநாவல் என்பதால் சீக்கிரம் முடிந்த ஃபீல் என்பது நமக்கே புரிகிறது. கதையில் வதனியின் மைண்ட் வாய்ஸ் செம...
அழகாகக் கதையை நகர்த்தி கொண்டு போய் முடித்திருந்த விதம் அருமை.

நீங்க தைரியமாக நெடுநாவல் எழுத முயற்சிக்கலாம். அதற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள் சரோ.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top