• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode நிலவொன்று கண்டேன் - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
கவிஞர் ஒரு விவாதத்தை துவக்கிவிட்டார். மாதவியை மட்டும் காதலித்தான் கோவலன் என்று சொல்வது நியாயமா? மாசறு பொன்னே என்று புகழ்வது கண்ணகியை இல்லையா. மாதவி நல்ல காதலியாக இருக்கலாம். கோவலன் நல்ல காதலனா?
இங்கே தலைப்பே.. பெண்கள் மட்டுமே.. அதனால் கோவலன். பற்றிய விவாதம் எதற்கு சித்ராமா
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Me n my hubby ??
வாவ் உங்க வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன்... அண்ணா வாய்ஸ் தான் தெரில. இப்போ ஒகே சூப்பர் ???
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இங்கே தலைப்பே.. பெண்கள் மட்டுமே.. அதனால் கோவலம் பற்றிய விவாதம் எதற்கு சித்ராமா
சரிதான்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கவிஞர் ஒரு விவாதத்தை துவக்கிவிட்டார். மாதவியை மட்டும் காதலித்தான் கோவலன் என்று சொல்வது நியாயமா? மாசறு பொன்னே என்று புகழ்வது கண்ணகியை இல்லையா. மாதவி நல்ல காதலியாக இருக்கலாம். கோவலன் நல்ல காதலனா?
அவள் மாசறு பொன் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. மனங்கவர்ந்த காதலியா? என்பதுதான் இங்கு கேள்வி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top