• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode நிலவொன்று கண்டேன் - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நம்ம தளத்தில் இப்படி எல்லாம் செய்யக்கூடாது. வீட்டில் உள்ள எல்லோரையும் வேலை வாங்கினால் எப்படி :giggle:
சித்ராம்மா??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கவிஞர் ஒரு விவாதத்தை துவக்கிவிட்டார். மாதவியை மட்டும் காதலித்தான் கோவலன் என்று சொல்வது நியாயமா? மாசறு பொன்னே என்று புகழ்வது கண்ணகியை இல்லையா. மாதவி நல்ல காதலியாக இருக்கலாம். கோவலன் நல்ல காதலனா?
இங்க தலைப்புக்கு தான் கருத்தரங்கம் சித்ராம்மா... ரொம்ப யோசிக்காதீங்க... கண்ணகி கற்புக்கரசி ... மாதவி காதலி... கோவலனின் காதலை பெற்றவள் மாதவி தானே அந்த கோணத்தில் தான் கவிஞர் இதை அனுகியுள்ளார்..
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அழகி கா.. சூப்பர்.. தலைப்பிற்கு justice பண்ணிடீங்க.. செம.. Effort... Hatts off for ur hard work

Pramma ka.. Unga voice sema.. Mamstaum solirunga.. Superb presentation
நன்றி ?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
இங்க தலைப்புக்கு தான் கருத்தரங்கம் சித்ராம்மா... ரொம்ப யோசிக்காதீங்க... கண்ணகி கற்புக்கரசி ... மாதவி காதலி... கோவலனின் காதலை பெற்றவள் மாதவி தானே அந்த கோணத்தில் தான் கவிஞர் இதை அனுகியுள்ளார்..
ஓகே. சூப்பராக இருந்தது. அருமையான முயற்சி. பாராட்டுகள் பிரேம்ஸ்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஓகே. சூப்பராக இருந்தது. அருமையான முயற்சி. பாராட்டுகள் பிரேம்ஸ்
அழகியோட தனித்துவம் ... இப்படி அழகாக எழுதுவது.. நான் என்ன பண்ணேன்.. அழகியை படுத்தினேன் அவ்வளவே??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top