நிலவோடு வரும் சரோஜினி!🌷🌷

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் தோழமைகளே!
சரோஜினி யின் 'நிலவைக் கொண்டு வா.'
குறுநாவல் போட்டிக்காக வரும் இன்னொரு கதை.
சிடு மூஞ்சியிலிருந்து புன்னகை மன்னனாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் ஹீரோ.
கருமமே கண்ணாக ஹீரோயின்.
இன்னொரு பெண்ணுடன் திருமணம் வரை சென்று சந்தர்ப்ப வசத்தால் ஹீரோயினைக் கரம் பிடிக்கும் ஹீரோ.
இவர்களுக்குள் நடந்தது என்ன? நடப்பது என்ன? இதுதான் கதை. படித்துப் பாருங்கள். நல்ல எழுத்து நடை. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
அழகி.🌸
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#4
நீங்கள் சொல்வதில் மாற்றுக்கருத்து இல்லை அழகி....:love::love:

வார்த்தைக் கோர்வைகள் நன்றாய் இருக்கின்றன.... (y)(y)

மேன்மேலும் அழகான கதைகள் புனையவாழ்த்துக்கள் சரோஜினி .... :love::love:
 
SAROJINI

Author
Author
#7
நீங்கள் சொல்வதில் மாற்றுக்கருத்து இல்லை அழகி....:love::love:

வார்த்தைக் கோர்வைகள் நன்றாய் இருக்கின்றன.... (y)(y)

மேன்மேலும் அழகான கதைகள் புனையவாழ்த்துக்கள் சரோஜினி .... :love::love:
நன்றி டியர்:love:
 
Umaradha

Well-known member
#9
வணக்கம் தோழமைகளே!
சரோஜினி யின் 'நிலவைக் கொண்டு வா.'
குறுநாவல் போட்டிக்காக வரும் இன்னொரு கதை.
சிடு மூஞ்சியிலிருந்து புன்னகை மன்னனாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் ஹீரோ.
கருமமே கண்ணாக ஹீரோயின்.
இன்னொரு பெண்ணுடன் திருமணம் வரை சென்று சந்தர்ப்ப வசத்தால் ஹீரோயினைக் கரம் பிடிக்கும் ஹீரோ.
இவர்களுக்குள் நடந்தது என்ன? நடப்பது என்ன? இதுதான் கதை. படித்துப் பாருங்கள். நல்ல எழுத்து நடை. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
அழகி.🌸
Ok👍
 
Advertisements

Latest updates

Top