• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலா பெண் 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Sema sema sema unga vettu love enga vettu love ah irukum nu nenaichen aana ithu gokkamakka love doi.....

எனக்கு மிகவும் பிடித்த பாடல், மிகவும் பிடித்த ஸீன்.💟💝💞
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
😍😍😍

நல்லவேளை துளசிக்கு தங்கச்சி இல்லை... இருந்து இருந்தா அவளையும் சீதனமா கேட்டு இருப்பானோ??? 😜😜

டேய் ஆதி, என்னடா ஸ்கூல் பசங்க மாதிரி ராத்திரி 12 மணிக்கு ஃபோன் பண்ணி பர்த்டே விஷ் பண்ற.... சும்மா அதிரடியா அவ வீட்டுக்கே போய், ஓட்டை பிரிச்சு இந்த மாதிரி சொல்ல வேண்டாமா?? டாக்டர் செழியன் கிட்ட காம்பவுண்ட் சுவர் எப்படி ஏறி குதிக்கணும்ன்னு கத்துக்க... 😛😛😛

அவ ஜாதகத்துல இருக்கிற தோஷத்துக்காக தான் இப்ப ஒரு தாலி கட்டினானா??? 🤔🤔

 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
நீண்ட நாள் சென்று எனது கண்ணமாவின் எழுத்து சாரலாக ......... அடுத்த பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top