வணக்கம் வாசக ரசிகர்களே!
தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன்.
பேசப்படும் வார்த்தைகளை விட பேசப்படாத, தொக்கி நிற்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் அதிகம். அவை உண்டாக்கும் உள்ளக் கிளர்ச்சிகள் ஆயிரம். இது என் அபிப்பிராயம்.
இன்றைய பதிவும் அப்படித்தான். என் நாயகனைப் போல என் தமிழும் சில இடங்களில் கோடு தாண்டி இருக்கிறது.
வயது வந்தவர்கள் மட்டும் படியுங்கள்.(எத்தனை நாளைக்குத்தான் நானும் நல்லவன் மாதிரியே நடிக்கிறது)
நிலா பெண் 15