• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலா பெண் 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அடேங்கப்பா! என் ஹீரோ மேல என்னவொரு நல்லபிப்பிராயம்.
அவன் பண்ணாம இருந்தாத்தான் ஆச்சரியமா?😡
துலாத்தட்டில் ஆதி ஒருபுறமும்,
துளசி மறுபுறமுமாக
நீங்கள் நிறுத்தி வைக்க,
அதிரடி அன்பினால்
எம்மைப் போன்றோரை,
எளிதில் ஈர்த்த
அன்பன் ஆதியின்
தட்டை நாங்கள் கீழிழுக்க,
சமன்படுத்த நீங்கள் என்ன
செய்யப்போகிறீர்கள் அழகி?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
துலாத்தட்டில் ஆதி ஒருபுறமும்,
துளசி மறுபுறமுமாக
நீங்கள் நிறுத்தி வைக்க,
அதிரடி அன்பினால்
எம்மைப் போன்றோரை,
எளிதில் ஈர்த்த
அன்பன் ஆதியின்
தட்டை நாங்கள் கீழிழுக்க,
சமன்படுத்த நீங்கள் என்ன
செய்யப்போகிறீர்கள் அழகி?
துளசியின் தூய்மையான காதலைக் கொட்டச் சொல்கிறேன்!♥♥
 




Shobana sathish

மண்டலாதிபதி
Joined
Apr 23, 2019
Messages
255
Reaction score
342
Location
Tiruppur
Ipdi avanthan pannirupanu nenachaen...aathi ivlo kaadhl vachrukanae...ipa terinja visayathunala thulasi ethavathu avana kastapaduthina ena pannuvan..
 




Indhumathy

இணை அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
622
Reaction score
574
Location
Madurai
Why sis..? ஆதி அவளுக்காக தானே எல்லாமே பண்ணான். துளசிக்கு ஏன் இவ்ளோ கோபம்.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top