நம்பி - ஸ்வாதி....
cute சீன்....
அவர் தான் ஆள் வெச்சி accident பண்ணறா....
இதை உங்கள்ட்ட இருந்து எதிர்பார்க்கல ஆதி....
அவங்க கேட்ட கேள்வி கரெக்ட் தான....
சங்கரபாணி ப்பா க்கு எதும் ஆகியிருந்தா....
Selfish thought....
இதுல வியாக்கானம் லாம் பேசறாரு....
Marriage க்கு முன்ன இப்படி பேசிருப்பாரா.... இப்போ எங்க போய்ட போறா ன்ற தைரியமா....
அந்த வேகம்..... பிடிவாதம்.... லைட் ஆஹ் டவுட் வந்தாலும்.... அவர் காதல் ஆள கண்டுக்கல....
இதுக்காக feel பண்ணுவீங்க....