• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலா பெண் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
என்னடா smoothஆ எல்லாம் ஆதிக்கு சாதகமாகவே நடக்குதுன்னு பார்த்தா, துளசி ரூபத்தில் பிரச்சினை வந்து நிக்குது. அடேய் ஆதி அவள மிரட்டி உருட்டாம உன் பக்கத்த explain பண்ணு,கொஞ்சம் அவகாசம் கொடு அவளுக்கு யோசிக்க, நடந்ததுல இருந்து வெளியே வர,உன் பக்க நியாயத்தை புரிஞ்சுக்கன்னு. அத விட்டுட்டு தையதக்கன்னு ஆடாத.அவ ஒண்ணும் நீ சாவி கொடுத்ததும் ஆடுற பொம்மையா என்ன?teacherஅம்மா.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Ippa Enna panni thulasi ya aadhi sari pannuwan 🥺🥺
Super ud sis 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top