• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலா பெண் 20 (இறுதி அத்தியாயம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
உங்கள் கமெண்ட் டை நீண்ட நாட்களாகக் காணவில்லையே என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.
நலமாக இருக்கிறீர்களா ப்ரியா?
fine mam and thanks....
Neenga epdi irukkinga.....Work from home and pasanga online classs, so story padikka neram illa... but vetrikarama nila pen padichu mudichitten am so happy.... now reading Azhagiyea Varun Mayuri story....
 
Hanza Hakam

மண்டலாதிபதி
Joined
Dec 22, 2019
Messages
136
Reaction score
295
Age
31
#hanzwriteup

#அழகியே

உங்களோட அழகான மெல்லிய கதையோட்டத்துக்கு நான் என்றுமே அடிமை 😍😍😍

வருண் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அசத்திட்டான்... 😍😍😍😍
டொமினிக்குடனான அவனது உறவு அருமை👌🏻👌🏻👌🏻👌🏻 உண்மையிலேயே அவன் வருணின் டோனிக் தான்... captain cool 🤣🤣🤣
ஆனாலும் வருண் மயூரி விஷயத்தில் கொஞ்சம் சறுக்கி விட்டான்...
பிள்ளைகளுடனான அவன் உறவு வாசிக்கவே அவ்ளோ அழகா இருந்துது... அதிலும் அனு ராகினியை முறைக்கும் காட்சியெல்லாம் செம்ம ♥♥♥😍😍😍😍

மயூரி what a determined character…. 👏🏻👏🏻👏🏻👏🏻
அவளோட மனோதைரியம் நேர்மையான குணம் எல்லாம் அவளோட plus point... 👌🏻👌🏻👌🏻👌🏻
வருணை இன்னும் கொஞ்சம் வெச்சி செஞ்சிருக்கலாம்... 🤣🤣🤣
she won our hearts as a daughter lover wife and mother ♥♥♥♥♥

சரவணன் and டொமினிக் தான் இங்கே game changers.... 🤙🏻🤙🏻🤙🏻

ராகினி செம்ம அம்மா... அவங்களோட வளர்ப்பு தான் வருணை தப்பான வழியில் போறதை தடுத்திருக்கு....

ப்ரமோதய அதாவது வருணின் தந்தை ஒரு hidden character ஆக இருந்தே எம்மை பிரமிக்க வைத்துவிட்டார் மனுஷன் ♥♥♥😍😍😍

விஷாகா இன்னும் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கலாம்... ஆனாலும் அவருக்கும் சேர்த்து மயூரி score பண்ணிட்டா 👏🏻👏🏻👏🏻👏🏻

அழகக்கோன் and அந்த கிழவி பத்தி சொல்லவே தேவையில்லை.... 😏😏😏 .
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

மிக்க நன்றி ம்மா.🌹🌹
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அவர் பண்ணது தப்பு தான் பட் அவங்களுக்காக தான் பண்ணாரு....

Actually இந்த முடிவு எதார்த்தமா இருக்கு....

மொதல்ல ரொம்ப கோபம் வந்தது அவர் மேல ஆனா நம்பி அப்டி பேசும்போதும், சங்கரபாணி ப்பா அப்டி பேசும்போதும், இவரே அவங்கள்ட்ட உண்மைய சொன்ன போதும் லைட் ஆஹ் கோபம் கொறஞ்சிடுச்சு....

என்னைக்கும் ஆதி அண்ட் துளசி அவங்க பேமிலி கூட ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰😍

பாரதி தெரு அவர் லைப் அஹ் அழகா மாத்திடுச்சு.... 😍

அழகான ஸ்டோரி டியர்.... ❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top