நிழல் தருமோ மரம் - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 22, 2018
Messages
9,955
Reaction score
30,064
Points
113
Location
Tirupur
ஹாய் தோழமைகளே,

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இந்த கதையை இலங்கைத் தமிழில் (யாழ்ப்பாண தமிழ் தான் எனக்கு கொஞ்சம் தெரியும்) எழுத போகிறேன். திடீரென்று ஏன் இந்த விபரீத முடிவு என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த ஆசை யாரை விட்டது என்று சொல்லுங்கள்.

அடுத்ததாக, இந்த கதையின் ஹீரோ, ஹீரோயின் யாரென்று அறிமுகம் செய்ய போறேன்.

ஹீரோ : மதியழகன்

ஹீரோயின் : அலர்விழி, ஆர்கலி
IMG_2021-10-18_19-42-55.JPG
நவம்பர் 10 - நிழல் தருமோ மரம் கதையின் பதிவுகள் தருகிறேன். எனக்குத் தெரியாமல் உச்சரிப்பில் தவறு செய்தால் கற்றுக் கொடுங்கள். நானும் கற்றுக் கொள்கிறேன்.

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 
Last edited:

Ashwathi Senthil

Author
Author
SM Exclusive Author
Joined
Jan 20, 2020
Messages
1,149
Reaction score
3,150
Points
113
Location
Coimbatore
வாழ்த்துக்கள் அக்கா.. சீக்கிரமே தொடங்குங்கள் படிக்க ஆரவமாக உள்ளேன் 😍🤩
 
anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,802
Points
113
Location
chennai
ஹாய் தோழமைகளே,

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இந்த கதையை இலங்கைத் தமிழில் (யாழ்ப்பாண தமிழ் தான் எனக்கு கொஞ்சம் தெரியும்) எழுத போகிறேன். திடீரென்று ஏன் இந்த விபரீத முடிவு என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த ஆசை யாரை விட்டது என்று சொல்லுங்கள்.

அடுத்ததாக, இந்த கதையின் ஹீரோ, ஹீரோயின் யாரென்று அறிமுகம் செய்ய போறேன்.

ஹீரோ : மதியழகன்

ஹீரோயின் : அலர்விழி, ஆர்கலி
View attachment 31521
நவம்பர் 10 - நிழல் தருமோ மரம் கதையின் பதிவுகள் தருகிறேன். எனக்குத் தெரியாமல் உச்சரிப்பில் தவறு செய்தால் கற்றுக் கொடுங்கள். நானும் கற்றுக் கொள்கிறேன்.

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
all the best dear.hearty congratulations.keep on rocking 💐 💐 💐 (y) (y) (y) (y)
 
Advertisements

Latest Episodes

Advertisements