ஹாய் நட்பூஸ்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? தீபாவளி எல்லாம் எப்படி போச்சு. மறுபடியும் ஒரு ஸாரி சொல்லிக்கிறேன். எதுக்கு என்று கேட்கிறீங்களா? என்னால் கார்கால வானவில் பதிவை தொடர்ச்சியாக தர முடியவில்லை. முடிந்தவரை கதையை முடித்துவிட்டு தளத்தில் பதிவிடுகிறேன்.
அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம தளத்தில் நடக்கும் ஆன்டி ஹீரோ / ஆன்டி ஹீரோயின் கதை திருவிழாவில் நானும் பங்கேற்கிறேன். எனக்கு நீங்க இப்போது தரும் அதே ஆதரவை அந்த கதைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
நிழல் தருமோ மரம் முதல் பதிவுடன் வந்து இருக்கிறேன். இந்த கதை இலங்கைத் தமிழில் எழுதறேன். குறிப்பாக யாழ்பாணத்தமிழ் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். என்னால் முடிந்தவரை உச்சரிப்புகளை கொண்டு வர முயற்சி செய்து இருக்கேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுமன் திருத்திக் கொள்கிறேன்.
நிழல் தருமோ மரம் - 1
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ