• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிழல் தருமோ மரம்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
பாத்தியா darlu சத்தமில்லாமல் வந்துட்ட
Ok darlu adutha thadava சத்தம் போட்டுகிட்டே வரேன்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்,

அனைவருக்கும் இரவு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க? (ஆடிக்கு ஒரு முறை, அம்மாவாசைக்கு ஒரு முறை வந்து இதே கேள்வியைக் கேட்கிறாளே) என்ற உங்க மைண்டு வாய்ஸ் கேக்குது! என்ன செய்யறது எனக்கு டைம் கிடைக்கும்போது தானே இந்தப்பக்கம் வர முடியுது.
View attachment 31456
"நிழல் தருமோ மரம்" இது என்னுடைய அடுத்த கதை. இயற்கையிலேயே நிழல் தருவதற்காக படைக்கப்பட்டது மரங்கள் தான். அது எப்படி நிழல் தராமல் போகும்? அதை கொஞ்சம் தீவிரமாக யோசிங்க மக்களே!

"நீ நிழல் தரும் வேளையில்
எனக்கு இளைபாறுதல்
தேவைப்படவில்லை!
நான் களைப்புடன் வந்த
சமயத்தில் நிழல் தரும்
நிலையில் நீயுமில்லை!
"

"இமை இல்லாத மீனுக்கும்
நான் கொண்ட காதலுக்கும்
ஒரு ஒற்றுமையுண்டு..
மீன்களின் உறக்கத்தை
இதுவரை யாரும் கண்டதில்லை..
என் மனதின் காதலை
இதுவரை நீயும் உணரவில்லை...
"

சீக்கிரமே கதையின் பதிவுகளோடு வருகிறேன். என்னுடைய மற்ற கதைகளுக்கு தந்த அதே ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
1635313146452.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top