• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
சூப்பர் பதிவு 😍
இவளோ மென்மையா சாதுவா இருக்க ராதாவ இப்படி மாத்திட்டாங்க😏
கிருஷ்ணாக்கு விடை கிடைக்குமா???
விடை கிடைக்க வைப்போம் ✌
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,779
Location
Chennai
ஏதோ கோல்மால் பண்ணி இருக்கு இவனோட பேமிலி 🤩🤩😍😍🌹
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
ஆபத்பாந்தவனாய் இருப்பவனை
அபாண்டமாய் பலி சுமத்துகிறாய்!!!!
கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்!!!!
உன் கண்களை நம்பும் ராதாம்மா
உன் கிருஷ்ணாவை நம்ப மாட்டியா????
காதல் தொலைந்த காதலியிடம்
காதலை யாசிக்க வில்லை
உண்மை சொல்ல யாசிக்கிறான்!!!
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
ஆபத்பாந்தவனாய் இருப்பவனை
அபாண்டமாய் பலி சுமத்துகிறாய்!!!!
கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்!!!!
உன் கண்களை நம்பும் ராதாம்மா
உன் கிருஷ்ணாவை நம்ப மாட்டியா????
காதல் தொலைந்த காதலியிடம்
காதலை யாசிக்க வில்லை
உண்மை சொல்ல யாசிக்கிறான்!!!
கூடிய சீக்கிரம் நம்புவாங்க 😍😍
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Ennada pannenga radha ku solli tholainga da
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஆத்தாடி கொலையா டேய் கிருஷ்ணா என்னடா உன் குடும்பமே பெரிய கொலைகாரகும்பல் போல இல்ல இருக்கு😳😳😳😳

சீக்கிரம் உண்மைய கண்டுபிடிடா இல்ல அனு உன்னை வட்டு செய்வாடா🥱🥱🥱🥱
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top