• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஆத்தி... என்னடாமா இது.. இவ்ளோ டெரரா யோசிக்கிறா...
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
ஆத்தி... என்னடாமா இது.. இவ்ளோ டெரரா யோசிக்கிறா...
அதுக்கு பேரு தான் ஆன்ட்டி ஹீரோயினாமுலே 😝😝
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அதுக்கு பேரு தான் ஆன்ட்டி ஹீரோயினாமுலே 😝😝
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
ஆன்டிஹீரோயினிக்கு பத்து பொருத்தமும் இவளுக்கு இருக்குது
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
ஆன்டிஹீரோயினிக்கு பத்து பொருத்தமும் இவளுக்கு இருக்குது
நீங்களே சொல்லீட்டீங்க மீ ஹேப்பி 😁
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
என்ன ஒரு ப்ளான் அனு செம ஆனால் எதுக்கு இந்த ட்ராமா🤔🤔🤔🤔 ஆண்டி ஹீரோஸ்தான் கெத்துன்னு நினைச்சேன் தப்பு தப்பு தப்பு எங்க ஆண்டிஹீரோயினும் அல்டிமேட் கெத்து தான்🤩🤩🤩🤩

இனிமேதான் ஆட்டம் சூடு பிடிக்கும் போல😜😜😜😜
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
என்ன ஒரு ப்ளான் அனு செம ஆனால் எதுக்கு இந்த ட்ராமா🤔🤔🤔🤔 ஆண்டி ஹீரோஸ்தான் கெத்துன்னு நினைச்சேன் தப்பு தப்பு தப்பு எங்க ஆண்டிஹீரோயினும் அல்டிமேட் கெத்து தான்🤩🤩🤩🤩

இனிமேதான் ஆட்டம் சூடு பிடிக்கும் போல😜😜😜😜
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அனு அவர் அம்மா அப்பா அஹ் இப்படி பேசறதுலாம் கேட்க நல்ல தான் இருக்கு....

உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி ஆஹ்.... 🤨🤨

ஆனா நம்ம ஹரி என்ன பண்ணுவாரு.... பாவம்.... ☹

ஆன்டி ஹீரோயின் ன்றதால தப்பே பண்ணாத அவர தாண்டிக்கறாங்க.... எனக்கு அது பிடிக்கல..... அவர் ஒரு புள்ள பூச்சி.... 😔

இப்போ அம்மா அப்பா ஒன்னும் ஆகல ன்றாங்க.... 🙄 திரும்பி வந்தா குடும்பம் இருக்காது ண்றாங்க.... 🙄

என்ன நடந்துச்சு.... என்ன பிளான் பண்றாங்க....🤔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top